விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 1 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
parasite | ஒட்டுண்ணி, மல்லை,ஒட்டுண்ணி |
parapodium | புடைக்கால் (பரபாதமுனை) |
parasitism | ஒட்டுண்ணி வாழ்வு |
palaeontology | தொல்லுயிராய்வியல் |
palate | அண்ணம் |
pancreas | கணையம் |
palmate | அங்கையுருவான |
paired fins | சோடிச்செட்டை |
palatine bone | அண்ணவெலும்பு |
pallial line | ஆவரணக்கோடு |
palpal organ | பரிசவுறுப்பு |
palpifer | பரிசந்தாங்கி |
pancreatic duct | சதையக்கான் |
palaeontology | தொல் உயிரியல் |
pancreatic juice | சதையச்சாறு |
paraglossa | புடைநாவுருமுளை (புடைநாவுரு) |
palaeontology | புதைபடிவ ஆய்வு நுல். |
palate | அண்ணம், முதுகெலும்புடையவற்றின் மேல்வாய், சுவையுணர்வு, சுவைப்புலன், மனச்சுவை, மனவிருப்பம். |
palatine | மகளிரின் கம்பளித் தோள்குட்டை. |
pallium | கிரேக்கரிடையே ஆண்பாலார் அணியும் நீள் சதுர அங்கி, மாவட்டக் கிறித்தவ சமயத்தலைவரின் கம்பளி உடுப்பு, நத்தையின் புறமடிப்புக்கள். |
palmar | உள்ளங்கை சார்ந்த, உள்ளங்கையிலுள்ள. |
palp | பூச்சிகளின் உணர்கொம்பு |
pancreas | கணையம் செரிமானத்துக்கேற்ற நீர்சுரக்கும் இரைப்பைக்கு அருகிலுள்ள சுரப்பி |
papilla | காம்பு போன்ற உறுப்புப்பகுதி, (தாவ.) சதைப்பற்றுள்ள சிறு முகிழ். |
parasite | சுரண்டி வாழ்பவர், அண்டி வாழ்பவர், அட்டை, புல்லுருவி, ஒட்டுயிர், செடி அல்லது சுவரின் மேல் பற்றி வளருங் கொடிவகை. |