விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 4 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
ovum | அண்டம், அண்டவணு |
ovary | கருவகம், சினைப்பை |
oxidation | ஒட்சியேற்றம் |
ovary | கருப்பை, அண்டச்சுரப்பி,சூலகம் |
oviduct | அண்டக்குழாய் |
ovipositor | (பூச்சியின்) முட்டையிடும் உறுப்பு |
oxidation | உயிர்வளி ஏற்றம் |
ostium | வாயுரு |
otolith | செவிக்கல் |
ovarian funnel | சூலகப்புனல் |
oviducal | சூலகக்கானுக்குரிய |
oviparity | முட்டையிடுந்தன்மை |
ovisac | சூற்பை |
oxyhaemoglobin | ஒட்சிக்குருதிநிறச்சத்து |
oxyntic cell | அமிலமாக்குங்கலம் |
ovary | பெண் கருப்பை, கருவகம், முட்டைப்பை, மலரின் சூலக அடிப்பகுதிக் கூறு, கருமுளை. |
oviduct | முட்டைத் தூம்பு. |
oviparous | முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிற, முட்டையிற் பிறக்கிற. |
ovipositor | முட்டையிடும் உறுப்பு. |
oxidation | உயிரகத்தோடிணைப்பு, உயிரகத்தோடிணைவு, உயிரக இணைவு. |