விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 2 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
ontogeny | வியத்திவரலாறு |
oocyte | பெண்தாய் இனச்சொல் |
oral cone | வாய்்கூம்பு |
oogenesis | முட்டை முதிர்வழி |
olfactory organ | மணநுகர்ச்சியுறுப்பு |
olfactory peduncle | மணநுகர்ச்சித்தண்டடி |
olfactory pit | மணநுகர்ச்சிக்குழி |
olfactory sac | மணநுகர்ச்சிப்பை |
olfactory tract | மணநுகர்ச்சிச்சுவடு |
omasum, psalterium (in ruminants) | துந்தம் (மூன்றாம் இரைப்பை) |
ommatidium | கண்மூலகம் |
ommatophore | கட்கொம்பு |
oocyst | புணரிக்கலச்சிறைப்பை |
opisthocoelous | பின்குழிவான |
opthalmic | கண்ணுக்குரிய |
optic, visual | பார்வைக்குரிய |
oral groove | வாய்த்தவாளிப்பு |
oral hood | வாய்க்கவிப்பு |
omnivorous | கண்டதைப் புசிக்கிற. |
oogenesis | கரு அணுவின் தோற்ற வளர்ச்சி வரலாறு. |
operculum | மீன்களின் செவுள் உறை அல்லது மூடி, கிளிஞ்சல் துளை மூடி, தாவரங்களிலுள்ள துளை முடி. |