விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
olfactory cellமணநுகர்ச்சிக்கலம்
oesophagusஉணவுக் குழாய்
oblique muscleசரிவானதசை
obturator foramenநெருங்கற்குடையம்
occipital bone, occipitalபிடரெலும்பு
occipital condyleபிடரெலும்புக்குமிழ்
ocellus, ommatidiumசிறுகண்
octopodஎண்காலி
oculomotorவிழியியக்குகின்ற
odontoid processபல்லுருமுளை
odontophoreபல்தாங்கி
oesophagealகளத்துக்குரிய
oestrous cycleகாமவெப்பவட்டம்
oil glandஎண்ணெய்ச்சுரப்பி
olecranon fossaமுழங்கைத்தலைக்குழிவு
olecranon processமுழங்கைத்தலைமுளை
olfactory capsuleமணநுகர்ச்சியுறை
olfactory lobeமணநுகர்ச்சிச்சோணை
olfactory nerveமணநுகர்ச்சிநரம்பு
octopusஎண்காலி, வாய்முகப்பைச் சுற்றிலும் எட்டுக்கிளையுறுப்புக்களையுடைய அச்சந்தரத்தக்க கடல் விலங்கினம், பேரிடர் தருவது, தீங்கான ஆற்றல்.
oesophagusஉணவுக்குழாய், தொண்டை கடந்து இரைப்பைக்குச் செல்லுங் குழாய்.

Last Updated: .

Advertisement