விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 1 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
neoteny | லார்வா இனப்பெருக்கம் |
nacreous | சிப்பியகவொளிரிக்குரிய |
naris | மூக்குத்துவாரம் |
nasal bone, nasal | மூக்கெலும்பு |
nasal cavity | மூக்குக்குழி |
nematoblast, cnidoblast | அழன்மொட்டு (அழனரும்பர்) |
nephridiophore | கழிநீரகநுண்டுளை |
nephridiostome | கழிநீரகவாய் |
nephridium | கழிநீரகம் |
nerve cord | நரம்புநாண் |
nerve fibre | நரம்புநார் |
nerve-cell, neuron | நரம்புக்கலம் |
nervous layer | நரம்புப்படை |
nervous system | நரம்புத்தொகுதி |
nervous tissue | நரம்பிழையம் |
neural arch | நரம்புவில் |
nematode | நூற்புழு,நூற்புழு |
nasal | மூக்கொலி,மூக்கொலியெழுத்து, மூக்கிடைத்தட்டு இணை எபு, கவசத்தில் மூக்குறுப்பு, (பெ.) மூக்குக்குரிய, மூக்கு வழியாய் ஒலிக்கிற, மூக்கொலி சார்ந்த. |
natural | பிறவி மந்தன்,இசைத்துறையில் பொதுநிலைத் தொனி, முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி, சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர், (பெ.) இயற்கை சார்ந்த, இயல்பாக உண்டான, இயற்கையைப் பின்பற்றிய, இயற்கையால் வழங்கப்பட்ட, ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட, இயல்பான, தெய்வீக அருநிகழ்வல்லாத, இறையருள் வெளிப்பாடு சாராத, இயற்கைநிலை மாறாத, மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத, சாவு வகையில் இயற்காரணங்களாலான, கொலை இறுகளுக்கு உள்ளாகாத, உள்ளார்ந்த, இயலுணர்ச்சி சார்ந்த, இயலற உணர்வு சார்ந்த, இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட, அன்புப் பாசமுடைய, பொதுநிலையான, தானாகச் செயலாற்றுகிற, இயல் நிகழ்வான, வழக்கமான, பொது நடைமுறையிலுள்ள, வியப்புக்கு இடனற்ற, எதிர்பார்க்கத்தக்க, உயிர்ப்பண்புடைய, நடை எளிமையுடைய, பகட்டற்ற, இயல் எளிமையுடைய, செயற்கை நடிப்பற்ற, எளிவரலுடைய, இயற்கை மரபான, வலிந்து செய்யப்படாத, வலிந்து பெறப்பாடாத, விறப்பினால் தொடர்புடைய, தத்தெடுக்கப்படாத, முறைகேடான, திணைநிலப் பிறப்புடைய, திணை நிலைப் பிறப்புரிமையுடைய, இயல்நிலையலுள்ள, திருந்தாநிலையுடைய, இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய, இயல்துறை சார்ந்த. |
nematode | நீண்டுருண்ட வடிவுடைய புழுவகை, (பெ.) நீளுருள் வடிவுடைய. |
nerve | நரம்பு, தளை, தசைக்கட்டு, (உள்.) உணர்ச்சி நாளம், மூளையிலிருந்து உடலுறுப்புப் பகுதிகளுக்குத் தூண்டுதல் அலையதிர்வுகளைக் கொண்டுசெல்லும் தசைநாண், வில்நாண், நரம்பின் நாரியல் இழைமம், (தாவ.) இலை நரம்பு, நடுநரம்பு, முறுக்கேறிய நிலை, ஊக்கம், ஆற்றல், மனவுறுதி, இடரிடை உலையா மன அமைதி, மனத்திட்பம், துணிவு, தளராத்தன்னம்பிக்கை, (பே-வ.) துணிச்சல், திண்ணக்கம், துடுக்குத்தனம், (வினை.) வலிவூட்டு, ஊக்கமளி, உரமூட்டு, இல்ர் எதிரே முழுவலிமையும் திரட்டி ஒருங்குவி. |