விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 6 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
moultingதால் உரிதல், சட்டை உரித்தல்
mucous membraneசிலேட்டுமப்படலம், சளிச்சவ்வு
multicellularபலசெல் கொண்ட
mucusசீதம், சளி
muscleதசை
mutantமாற்றி
motor-neuronஇயக்குநரம்புக்கலம்
mucousசீதத்துக்குரிய
muscle-fibreதசைநார்
musculo-cutaneousதோற்றசைக்குரிய
mushroom-shaped glandகாளானுருவச்சுரப்பி
mutation theoryவிகாரக்கொள்கை
mutationசடுதி மாற்றம்,சடுதி மாற்றம்
mucusசளி,கோந்து, பிசின், மீன் முதலிய சில விலங்குகளின் உடல்களிலிருந்து வெளிப்படும் குழம்புநீர்ப் பொருள்.
muscleதசைநார், சதைப்பற்று, விலங்கின் உடலில் தசை நிறைந்த பகுதி, தசையின் முக்கிய கூறு, (வினை) வன்முறை செய்து தலையிடு.
muscularதசைநார் பற்றிய, தசைப்பற்றுக்களாலான, தசைப்பற்றுக்களைப் பாதிக்கிற, தசைமுறுக்குடைய, திண்ணிய தசைப்பற்றுவாய்ந்த.
musselசிப்பிவகை.
mutationமாற்றம், மாறுபாடு, (உயி) வகைமாற்றம், மாறுதலடைந்து புது உயிரினந் தோன்றுதல்.

Last Updated: .

Advertisement