விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 5 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
morphology | உருவமைப்பியல் |
mite | சிலந்தி |
migration | பெயர்வு இடப் பெயர்வு |
monoecious | ஓரில்லமுள்ள,ஓரகத்தன, ஆண்-பெண் பூக்கும் |
mosaic | பல்லடுக்கு |
morphology | இயற்கை உருவ இயல், உருவ இயல்,புறத்தோற்றவியல் |
mosaic | தேமல் நோய், தேமல் |
moth | அத்துப்பூச்சி, விட்டில் பூச்சி,இராப் பூச்சி |
morphology | மாவியல் |
mineral salt | தாது உப்பு |
microgametocyte | நுண்புணரிக்குழியம் |
micronucleus | நுண்கரு |
mid-brain | நடுமூளை |
middle-ear | நடுச்செவி |
milk-dentition | பாற்பல்லமைப்பு |
mitosis, mitotic division | இழையுருப்பிரிவு |
mitral valve | இருகூர்வாயில் |
molar teeth | கடைவாய்ப்பல் (அரைக்கும் பல்) |
monophyodont | ஒருமுறைபல்முளைக்கின்ற |
mother-of-pearl nacre | சிப்பியகவொளிரி |
motor-fibre | இயக்குநார் |
motor-nerve | இயக்குநரம்பு |
migration | குடிபெயர்வு |
migration | புலம் பெயர்வு. நாடு பெயர்ச்சி |
migration | புலம்பெயர்வு, இருப்பிடமாற்றம், நாடு பெயர்ச்சி, திணைப்பெயர்வு, மண்டலப்பெயர்வு, குழுப்பெயர்ச்சி, குடிபெயர்வகை. |
mite | சிறு செப்புக்காசு, பிளாண்டர்ஸ் மாநிலத்தடியின் பழைய சிறு செப்புத்துட்டு, ஆங்கில நாட்டு அரைச்காசு, நன்கொடையில் சிறு துணைக்கூறு. சிறுதுகள், தூசு, சிறிதளவு, சிறுபொருள், மதலை, குழந்தை, சிறுபூச்சி வகை. |
mollusc | (வில) இப்பி இன உயர்,. குழைவான உடலும் வலியதோடும் உடைய நத்தை-சிப்பி முதலிய உயிர்வகைகளில் ஒன்று. |
monoecious | (தாவ) இருபாலிய, ஆணுறுப்புக்களும் பெண்ணுறுப்புக்களும் ஒரே செடியிலுள்ள, (வில) இருபால் கூறுகளும் ஒரே உயிரில் உள்ள. |
morphology | (உயி) விலங்கு-தாவர வடிவ அமைப்பியல், (மொழி) சொல்வடிவ அமைப்பியல். |
mosaic | பல்வண்ணக் கல், வண்ண வழவழப்புக் கல், பளபளப்புக் கல் |
moth | அந்துப்பூச்சி, விட்டில், அழிமருட்சிக்கு ஆளாகுபவர், கவர்ச்சிப்பொருளைச் சுற்றி வட்டமிடுபவர். |