விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 4 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
metaphase | கடைப்பிரிவுநிலை |
metabolism | வளர்சிதை மாற்றம், ஆக்கச்சிதை மாற்றம் |
mesosternum | இடைமார்புப்பட்டை |
mesothorax | இடைமார்பு |
metacarpal | அனுமணிக்கட்டுக்குரிய |
metacarpal bone | அனுமணிக்கட்டெலும்பு |
metacromion | அனுத்தோட்பட்டை |
metanotum | கடைமுதுகு |
metapophysis | அனுவென்புமுளை |
metasoma | கடையுடல் |
metasternum | கடைமார்புப்பட்டை |
metatarsal | அனுக்கணுக்காலுக்குரிய |
metatarsal bone | அனுக்கணுக்காலெலும்பு |
metathorax | கடைமார்பு |
metazoan | கடைக்கலவுரு |
microgamete | நுண்புணரி |
metamere | சீரமைப்புக்கண்டம் |
metamerism | சீரமைப்பிலாக்கம் |
metamorphosis | உருமாற்றம், உருவமாறுதல்,உருமாறல் |
metamere | ஒருசீராயமைந்த உடலின் கூறு. |
metameric | ஒருசீராயமைந்த உடற் கூறுகள் சார்ந்த, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு. |
metamerism | (வில) ஒருசீராயமைந்த உடற் கூறுபாடு, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு. |
metamorphosis | உருமாற்றம், மாய உருத்திரிபு, மாறிய வடிவம், இயன் மாறுபாடு, பண்பு மாறுபாடு. |