விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 2 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
matrix | அணி |
median | இடைநிலை |
mandibular | சிபுகத்துக்குரிய |
medulla oblongata | நீள்வளையச்சுரம் |
median | இடைநிலை |
mechanism of inheritance | தலைமுறையுரிமைப்பொறிமுறை |
mantle cavity | மென்மூடிக்குழி |
manubrium | பிடியுரு |
marrow (bone) | மச்சை (எலும்பு) |
masculi-papillare | சிம்பியுருத்தசை |
mast cell | அடிநாட்டக்கலம் |
maxilla [i.e. maxillary appendage in invertebrates] | அனு |
maxillary (bone) | அனுவெலும்பு |
maxilliped | அனுக்கால் |
matrix | அணிக்கோவை |
maxillula | சிற்றனு |
meckels cartilage | மெக்கெலின் கசியிழையம் |
matrix | தளம், அடிப்பொருள் |
maturation | முதிர்தல் |
matrix | அமைவுரு அணி |
mantle | பெண்களின் தளர்த்தியான கையற்ற மேலாடை, மூடாக்கு, போர்வை, மெல் ஒளித்திரைவலை, நத்தைகளின் மெல்லிய புறத்தோல் மடிப்பு, (வினை) மெல்வலைபோல் போர்த்து, தளர்த்தியான கையற்ற மேலாடை, அணிவி, மூடு, மறை, நீர்ம வகையில் அழுக்கு அல்லது நுரையால் மேற்படியப் பெறு, மூடப்பெறு, இரத்தம் ஏறி கன்னங்கள் சிவப்பாக்கு. |
mastication | மெல்லுதல், பல்லரைப்பு. |
mastoid | (உள்) பொட்டெலும்பின் கூம்பு முனைப்பு, (பே-வ) பொட்டெலும்பின் கூம்பு முனைப்பின்மேல் வரும் கட்டி, (பெயரடை) குவடு போன்ற வடிவமைந்த, பெண் மார்பு போன்ற. |
matrix | கருப்பை, உருவாகுமிடம், முதிர்விடம், விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு, மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள், உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள், அச்சுவார்ப்புரு, (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள். |
maturation | சீக்கட்டுப் பழுப்பு, கொப்புளம் பழுத்தல், சீக்கட்டு பழக்கவைத்தல், பழம் பழுத்தல், முதிர்கை, வளர்ச்சி. |
mature | முதிர்ந்த, பழுத்த, கன்றிய, பருவமுற்ற, இயல்பாக முழு வளர்ச்சியுற்ற, முழு வளர்ச்சியடைந்த உடலுள் ஆற்றல்களையுடைய, பணமுறி வகையில் தவணை முற்றிய, கொடுக்கும் முதலியவை வகையில் நிறைவுபடுத்து, பணமுறி வகையில் தவணைமுற்று, பணமாக மாற்றும பருவமெய்து. |
median | நடுக்குருதிக்குழாய், நடுநாடி, நடு நரம்பு, பூச்சி இறகின் நடு நரம்பு வரை, நடுத்தர அளவு, (வடி) அடிபகுமைவரை, முக்கோணத்தில் கோண்ப்புள்ளியிலிருந்து எதிர் நிலையிலுள்ள, நடுவூடான, மையநெடுவரையூடான, மைய நெடுவரையூடான தளத்திலுள்ள. |