விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 1 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
mammary gland | பான்மடிச்சுரப்பி |
malleus | சம்மட்டியுரு |
maltose | தானியச்சர்க்கரை, மால்ட்டோஸ் |
mamma | பான்மடி |
mammal | பாலூட்டு |
macrogamete megagamete | பெரும்புணரி |
macronucleus meganucleus | பெருங்கரு |
macrophage | பெருந்தின்கலம் |
macula lutea | மஞ்சட்பொட்டு (விழித்திரை) |
madreporite | தாய்க்கற்றகடு |
malar bone | கதுப்பெலும்பு |
malpighian capsule | மல்பீசியின் உறை |
malpighian layer | மல்பீசியின்படை |
malpighian tubule | மல்பீசியின் சிறுகுழாய் |
mammalian | முலையூட்டிக்குரிய |
mandible bone | கீழ்த்தாடையெலும்பு |
maltase | மோற்றேசு |
macula | பரிதி வட்டத்திலுள்ள கரும்புள்ளி, கனிப்பொரளில் உள்ள களங்கம், தோலில் நிலையாக உள்ள, மறு. |
maggot | சில பூச்சிகளின் முட்டைப்புழு, நிலையற்ற வேடிக்கைக் கற்பனை. |
male | ஆண், ஆண்பால், (பெயரடை) ஆண்பாலுக்குரிய. |
malleus | காதின் சுத்தி எலும்பு, காதுச்சவ்வின் அதிர்ச்சியை உட்காதுக்குள் ஊடுபரவவிடும் எலும்புப் பகுதி. |
maltose | (வேதி) மா வெல்லம், மாவூறலிலிருந்து எடுக்குஞ் சர்க்கரை. |
mamma | அம்மா, தாய். |
mammal | பாலுட்டி, கருப்பை உயிர். |