விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 4 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
lymphocyte | நிணநீரகம் |
lymph nodule | நிணநீர்ச்சிறுகணு |
lymph sinus | நிணநீர்க்குடா |
lymph space | நிணநீரிடைவெளி |
lymphatic system | நிணநீர்த்தொகுதி |
lymphatic vessel | நிணநீர்க்கலன் |
lymphatic | ஊனீர் நாளம், (பெ.) நிணநீர் சார்ந்த, சீநீர் சுரப்பிக்கிற, ஊனீர் கொண்டு செல்கிற, வாளைச்சதையுள்ள, வெளிறிய தோலுடைய, மந்தமான, சோம்பலான. |
lymphocyte | நிணநீர்க் குடமம் |