விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
linkageஇணைப்பு
lingual arteryநாநாடி
lingual veinநாநாளம்
lithocystகற்பை
liver-flukeஈரற்றட்டையன்
lobi inferioresகீழ்ச்சோணைகள்
lower jaw mandibleகீழ்த்தாடை
lymph capillaryநிணநீர்மயிர்த்துளைக்குழாய்
lymph heartநிணநீரிதயம்
liverகல்லீரல்
lymphநிணநீர்
longitudinalநீளவாகு
lipaseலிப்பேஸ்
livingவாழுகின்ற
locomotionசலனம், நகர்ச்சி
lingualட,ண போன்ற நாவிடைப் பிறக்கும் ஒலி, (பெ.) (உள்) நாவமினைச் சார்ந்த, ஒலிமுறை நுல்வகையில் நாவினால் உருவாகின்ற, பேச்சுக்குரிய, மாழிசார்ந்த.
lipஉதடு, இதழ், உதடுபோன்ற உறுப்பு, இதழ்போன்ற பகுதி, கிண்ணத்தின் வளைவிளிம்பு, துளையின் பக்க விளிம்பு, புண்ணின் வாயலகு, மலரின் இதழலகு, துடுக்கான பேச்சு, துடுக்குத்தனம், (வினை) உதட்டால் தொடு, இதழ் பொருத்து, அலை வகையில் மேவி மீள், தொட்டுவிலகு, உதட்டுக்குள்ளாக முனகு, குழிப்பந்தாட்டப் பந்து வகையில் பந்தினைக் குழிவிளிம்பு மேவும் படி செய்.
liverஈரற்குலை, உணவாகப் பயன்படும் விலங்குகளின் ஈரல் தசை.
livingபிழைப்பு, வாழ்க்கைத் தொழில், வாழ்க்கைத்தேவை, வாழ்க்கைமுறை, திருக்கோயில் மானியம், (பெ.) வாழ்கிற, உடனிணை வாழ்வுயை, இப்பொழுதுள்ள, ஒத்தகால வாழ்வுடைய, முழுதொத்த, சரியொத்த, வழக்காற்றிலுள்ள.
locomotionபுடைபெயர்வு, இடம்விட்டு இடம் பெயர்வு, இடம் பெயரும் ஆற்றல், பயணம், செயற்கை இடமாற்ற முறை.
louseபேன், ஒட்டுயிர்ப்பூச்சி, ஒட்டுயிர் வகை.
lumbarஇடுப்பு நரம்பு, இடுப்புப்பகுதித் தண்டெலும்பு, (பெ.) இடுப்பைச் சார்ந்த, இடுப்பிலுள்ள.
lungநுரையீரல், செயற்கைமூச்சு ஊட்டுவதற்காக நோயாளியின் உடம்பின் மேல் பொருத்தப்படும் இருப்புக்கூடு.
lymph(செய்.) தூயநீர், (உட.) நிணநீர், புண் முதலியவற்றிலிருந்து கசியும், ஊனீர், ஆவின அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர், காப்புச் சீநீர் வகை.

Last Updated: .

Advertisement