விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 2 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
lesser tuberosity | சிறுகழலை |
life cycle | வாழ்க்கைச் சுழற்சி |
life history | வாழ்க்கை வரலாறு |
lateral ganglion | பக்கத்திரட்டு |
lateral line canal system | பக்கக்கோட்டுக்கால்வாய்த்தொகுதி |
laurers canal | உலோரரின் கால்வாய் |
layer, stratum | பட்டை |
lens capsule | வில்லையுறை |
lesser trochanter | சிற்றுச்சிமுனை |
lienogastric artery | மண்ணீரலிரைப்பைநாடி |
lienogastric vein | மண்ணீரலிரைப்பை நாளம் |
ligament, conjunctiva | இணையம் |
ligula | சிறுநா |
limb girdle | அவயவவளையம் |
limb skeleton | அவயவவன்கூடு |
lines of growth | வளர்ச்சியெல்லைகள் |
limb | அங்கம், அவயவம் |
lecithin | இலெசித்தின் |
lens | ஒளி வில்லை |
limb | உறுப்பு |
limb | உறுப்பு,கிளை |
lens | கண்ணாடி வில்லை, வளைமுகப் பளிக்குவில்லை, இருபுற வளைமுகக் கண்ணாடிவில்லை, கண்ணிண் படிக நீர்மம் பளிக்கு நீர்மங்களுக்கிடையேயுள்ள கதிர் சிதறுக்கும் அமைவு, நிழற்படக் கருவியின் வில்லைத்தொகுதி. |
leucocyte | குருதியின் நிறமற்ற நுண்மம், ஊனீர் நுண்மம். |
limb | சினை, பக்க உறுப்பு,கைகால் அல்லது சிறகு, கொப்பு, பெருங்கிளை, சிலுவைக் கை, வாசகக் கூறு, மலையின் பக்கக்கிளை, (வினை) உறுப்பு அகற்று, உடல் முண்டமாக்கு, முடமாக்கு, செயலற்றவராக்கு. |