விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 1 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
larva | குடம்பி,குஞ்சு, புழு |
labellum | சிற்றுதடு |
lamarckism | இலமாக்கின்கோட்பாடு |
labial palp | பிற்சொண்டுப்பரிசம் |
labrum | முற்சொண்டு |
lacrymal | கண்ணீர்க்குரிய |
lacuna | கலனிடைக்குழி |
lamellibranch | இலமெல்லிபிராங்குப்பிராணி |
large intestine | பெருங்குடல் |
laryngeal | குரல்வளைக்குரிய |
lasso-cell | எறிதடக்கலம் |
lateral abdominal vein | பக்கவயிற்றுநாளம் |
lacteal | குடற்பால் குழல் |
larynx | குரல்வளை |
lactase | இலற்றேசு |
labial | இதழ் ஒலி, உதடுகளின் துணையால் ஒலிக்கப்படும் எழுத்து, (பெ.) இதர்பற்றிய, இதழ்போன்ற, உதடுகள் போன்று செயலாற்றுகிற, உதடுகளால் ஒலிக்கப்பெறுகிற. |
labium | (ல.) தோடுடைய சிற்றுயிரினங்களின் வாய் அடிப்புறம், ஒற்றைக் தோட்டுயிரின் உதடுபோன்ற உட்பகுதி, உதடுபோன்று இருகூறாகப் பிரிந்த மலரின் கீழ்ப்பகுதி. |
labyrinth | அரும்புதிர் நெறி, மீட்டுவரமுடியாதபடி திருக்குமறுக்காக அமைக்கப்பட்ட வழி, புதிர்நெறிக்கூடம், அரும்புதிர் நெறிகள் அமைந்த கட்டிடம், திகைப்பூட்டுந்திருக்கு மறுக்குப் புதிர், கடுஞ் சிக்கலமைவு, உட்காதின் திருக்குமறுக்கான துளை, திகைப்பூட்டுஞ் சிக்கல் நிலை. |
lacteal | பால்சார்ந்த, குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற. |
lactose | பால்வெல்லம், பாலில் உள்ள சர்க்கரை. |
larva | முட்டைப்புழு, முட்டையினின்று வெளிவந்த புழு, கம்பளிப்புழு, அரைகுறை உருமாற்றமடையும் மற்ற விலங்குகளின் முதிரா வடிவம். |
larynx | குரல் வளை. |
lateral | பக்கக் கிளை, பக்கக்கிளையுறுப்பு, புடைப்பொருள், (பெ.) பக்கத்திலுள்ள, புடைநிலையான, பக்கத்திலிருந்து இயங்குகிற, பக்கம் நோக்கி செல்கிற. |