விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
K list of page : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
katabolism, catabolism | வெளியெறிகை |
katadromous catadromous | கடற்புறவோட்டமுள்ள |
kidney | சிறுநீரகம் |
keel | கப்பலின் அடிக்கட்டை, இபு அடிக்கட்டைப் பாளம்,(செய்.) கப்பல், (வினை.) கப்பலின் அடிப்புறம் மேலாகும் படி தலைகீழாக்கு, கப்பலைக் கவிழ். |
keratin | கொம்பு நகம் முதவியவை எருவாவதற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் வெடியகப் பொருள். |
kidney | குண்டிக்காய், இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக்கி வெளியேற்றும் உறுப்பு, உணவாகப் பயன்படும் ஆடு மாடு பன்றி முதலிய விலங்குகளின் குண்டிக்காய், இயல்பு, குணம். |