விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
J list of page : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
jaw bone | தாடையெலும்பு |
jejunum | இடைச்சிறுகுடல் |
jelly fish | சொறிமுட்டை |
jelson | புச்சம் |
jugal | நுகவெலும்பு |
jugular, cervical | கழுத்துக்குரிய |
jaw | தாடை |
jaw | தாடை, தாடை எலும்பு, (பே-வ.) வம்பளப்பு, சொல்மாரி, (வினை.) சோர்வுறும் படி நீளப்பேசு, கண்டித்துப் பேசு. |