விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 4 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
ischiopodite | இடைச்சந்துக்கான்மூட்டு (இடைக்கான்மூட்டு) |
ischium | நாரியம் |
isolation | தனிமைப்படுத்தல் தனிமை |
isogamete | ஒத்தபுணரி |
iter | வாய்க்கால் |
isolation | தனிமையாக்கம் - குறிகைகள், சாதனங்கள் ஆகியவை இடையே மின் அல்லது காந்த தொடர்பை தடுத்தல் |
iris | கருவிழி |
irritability | உறுத்துணர்ச்சி |
iris | கிரேக்க வானவில் தெய்வ அணங்கு, வானவர் தூதணங்கு. |
islet | சிறுதீவு, தனித்து வேறாயுள்ள பகுதி அல்லது இடம். |
isolation | தனிமை, ஒதுக்கநிலை, தொடர்பின்மை. |