விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
interdependence (in animals plants)ஒன்றிலொன்றின் சார்பு
internal carotid arteryஉட்சிரசு நாடி
internal earஉட்செவி
internal gillஉட்பூ (மீன்)
internal narisஉண்மூக்குத்துவாரம்
internal secretionஉட்சுரத்தல்
internasal septumஉண்மூக்குப்பிரிசுவர்
interventricular septumஇதயவறைப்பிரிசுவர்
intestinalகுடலுக்குரிய
involuntary muscleஇச்சையின்றி இயங்குந்தசை
invertaseஇன்வேட்டேசு
intermediateஇடைப்பட்ட
intercostalபழுவுக்கிடையான
internal jugular veinஅகக்கழுத்து நாளம்
intracellularஉயிரணுக்குள்ளே, உயிரணுவாக
invaginationஉள்பிதுக்கம்
intermediateஇடைவருபொருள், இடைப்பட்டபொருள், நடுத்தரமான பொருள், (பெயரடை) இடைவந்த, இடைப்பட்ட, நடுத்தரமான, இடையீடான, இடையிலள்ள, (வினை) இடைநின்று செயலாற்று, சந்து செய்வி.
intermediumஇடைப்பட்டபொருள், இடைநிலைப் பொருள், ஊடுபொருள், விண்புறவெளியில் ஆற்றல் கடக்கவிடும் ஊடுபொருள்.
interstitialசிற்றிடைவெளி சார்ந்த, சி௯று பிளவுரவான, சந்துகளில் உள்ள.
invertebrateமுதுகெலும்பில்லா விலங்கு, துணிவற்றவர், (பெயரடை) முதுகெலும்பற்ற, உறுதியற்ற, வலுவற்ற.
iodineகறையம், கரியப்பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப்படுத்தும் இயல்புடைய தனிமம்.

Last Updated: .

Advertisement