விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 2 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
ink sacமைப்பை
innominate arteryநிருநாமநாடி
intercalary growthஇடைப்புகுந்தவளர்ச்சி
innominate veinநிருநாமநாளம்
inter-radialஇடையாரைக்குரிய
inter-radiusஇடையாரை
intercalary, intercalatedஇடைப்புகுந்த
interclavicleசிறுசாவியிடையெலும்பு
inheritanceமரபுரிமை அமைதல்,மரபுவழிபெறும் தன்மை
insectபூச்சி
integumentசூல் உறை
inheritanceமரபுரிமம்
inner earஉட்செவி
innominate boneநிருநாமவெலும்பு
inseminationவிந்துபுகுத்தல்
insertion (of muscle)இணைப்பு (தசையின்)
intercellularசெல்களிடையில்
inheritanceமரபுரிமையாக அடைதல், பரம்பரை உடைமை, வழிவழிச் சொத்து.
innominateபெயரிடப்படாத, பெயரற்ற.
insectபுழுப்பூச்சியினம், சிற்றுயிர், அற்பர், பொருட்படுத்தத் தகாதவர்.
insectivorousபுழுப்பூச்சிகளைத் தின்று வாழ்கிற.
inspirationஉள்ளுயிர்ப்பு, மூச்சு உள் வாங்குதல், உள்உயிர்ப்பூட்டுதல், அகத்தூண்டுதல், துணையூக்கம், தெய்விக அகத்தூண்டுதல், அருட்கிளர்ச்சி, திடீர் உள் தூண்டுதல், திடீர்க்கிளர்ச்சி எண்ணம், அகத்தூண்டுதலால் ஏற்படும் செய்தி, அகத்தூண்டுதலுக்குரிய செய்தி, அகத்தூண்டுதலுக்குரிய செய்தி, அகத்தூண்டுதலுக்குரிய மூலம்,. கிளர்ச்சியூட்டும் உள்ளார்வக் கொள்கை.
insulinகணையச் சுரப்புநீர், விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்டு நீரிழிவுநோய் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
integumentபுறப்போர்வை, தோல்,. மேந்தோல்.

Last Updated: .

Advertisement