விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 1 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
ileo-colic valve | சுருட்குடற்குறையிடைவாயில் |
iliolumbar | புடைதாங்கிநாரி |
imaginal disc | ஈற்றுப்பருவ வட்டத்தட்டு |
imaginal-disc | விம்பவட்டத்தட்டு |
incubation (adj) | நோயரும்பல் |
incubation (of eggs) | அடைகாத்தல் |
imago | கனவுரு - விரும்பிய பொருள் அல்லது நபரின் கற்பனைத் தோற்றம |
inferior jugular | கீழ்க்கழுத்துக்குரிய |
ingestion | உட்செலுத்தல் |
inhalant siphon | உள்ளோட்டுகுழாய் (உள்ளேற்றுகுழாய்) |
impulse | கணத்தாக்கம் |
infection | நோய்ப்பற்றல், நோய்த் தொற்றல்,(நோய்) தொற்றுதல் |
ileum | சுருங்குடல் |
incisor | வெட்டுப் பல் |
infection | தொற்று, அழற்சி |
impulse | கண உந்துகை உந்துகை |
infection | தொற்றுகை தொற்று |
impulse | கணத்தாக்கு |
infundibulum | புனலுரு |
ileum | சிறுகுடற் பின்பகுதி. |
iliac | (உள்) இடுப்புச்சார்ந்த, இடுப்பெலும்புக்குரிய. |
ilium | (உள்) இடுப்பெலும்பு. |
imago | முற்றுரு, பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்தபிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறையான நிலை. |
impulse | தூண்டுதல், தூண்டுவிசை, உந்துவேகம், தாக்குவிசை, தூண்டுவிசையின் விளைவு, உந்து விசையாற்றல், திடீரியக்கம், கணநேர ஆற்றல், தள்ளல், தாக்கு, அடி, நாடி, நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல், மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி, மனக்கிளர்ச்சி, ஆராயாத் திடீர்ச்சயெல். |
incisor | முன் வாய்ப்பல், உளிப்பல். |
incomplete | முழு நிறைவுபெறாத, முடிவுபெறாத, அரை குறையான. |
incus | சுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்கும் காதெலும்பு. |
infection | தொற்று, காற்று நீர் மூலமான நோய்த்தொற்று, தொற்றுநோய், ஒட்டிப்பரவும் பொருள், படர்ந்து கறைப்படுத்தும் பொருள், பற்றிப்பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற. |
inguinal | அரையைச் சார்ந்த, தொடை அடிவயிறு இணைப்புக்குதிய. |