விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 4 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
hydrozoan | ஐதரசோவாவைச் சேர்ந்த |
hyoid arch | உவையுருவில் |
hyoidean artery | உவையுருநாடி |
hyomandibular | உவையுருக்கீழ்த்தாடையெலும்புகளுக்குரிய |
hypapophysis | உபவென்புமுளை |
hypoglossal nerve | நாவின் கீழ் நரம்பு (12 ஆம் மண்டை நரம்பு) |
hypopharynx | தொண்டைக்கீழ் |
hypophysis (pituitary body) | கீழுள்ளவளரி (கீழ்வதளரி) பித்தூத்தாப் பொருள்) |
hypostome | வாய்க்கீழ் (வாய்க்கீழங்கம்) |
hyoid | வளைந்த நாவடி எலும்பு, (பெ.) எலும்பு வகையில் நாவடி சார்ந்த. |
hypobranchial | செவுளின் அடியில் அமைந்த. |