விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 3 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
hip, pelvis | இடுப்பு |
holobranch | முழுப்பூ |
homeothermic | ஒருவெப்பநிலையுள்ள |
homology | அமைப்பொப்பு |
homocercal | ஓரினப்பகுதிவால் |
homodont | ஓரினப்பல்லுள்ள |
horizontal distribution | கிடைப்பரம்பல் |
humerus | புயவெலும்பு |
hyaline cartilage | பளிங்குக்கசியிழையம் |
host | விருந்தோம்புநர் புரவன் |
host | விருந்தோம்பி |
histology | உயிர்த்திசு நூல், உடற்கூறியல் |
homologous | ஓரமைப்புள்ள |
hormone | இயக்குநீர் |
hybrid | கலப்பின |
host | ஆதார உயிரி, ஊன் வழங்கி, ஓம்பு உயிரி |
histology | மெய்ம்மியியல் |
horny | கொம்புப்பொருளுள்ள |
hydatid cyst | நாய் நீர்ப் பை உறை |
hydra | ஹைட்ரா |
histology | உயிர்த்தசைமங்கள் பற்றிய ஆய்வுநுல். |
holophytic | பசுஞ்செடியினைப் போலவே ஊட்ட உணவைப் பெறுகிற. |
holozoic | (உயி.) விலங்கினம் போலப் பிற உயிரினங்களிலிருந்தே ஊட்டஉணவு பெறுகிற. |
host | பெருங்கூட்டம் |
hydroid | வெட்டிப்பகுப்பதால் பல்லுயிராகப் பெருகும் இயல்புடைய உயிர்ப்பேரினம், (பெ.) வெட்டிப்பகுப்பதால் பெருகும் இயல்புடைய நன்னீர்வாழ் உயிரினம் போன்ற, வெட்டிப்பகுப்பதால் பெருகும் உயிரினத்துடன் இனத்தொடர்புடைய. |