விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 2 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
hepatic artery | ஈரனாடி |
hepatic cell | ஈரற்கலம் |
hepatic portal vein | ஈரல்வாயில் நாளம் |
hepatic sinus | ஈரற்குடா |
hepatic vein | ஈரனாளம் |
heterocercal | பலவினப்பகுதிவால் |
heterodont | பலவினப்பல்லுள்ள |
hexacanth | அறுமுள்ளி |
hexapod | அறுகாலி |
hind-brain | பின்முளை |
hind-gut | பின்குடல் |
heredity | மரபு |
herbivorous | இலைகுழையுண்ணுகின்ற |
hereditary | பரம்பரையான |
heritable | பரம்பரையாய்வருமியல்புடைய |
hermaphrodite | இருபாலி |
heterogamete | பல்லினப்புணரி |
heterogamy | பல்லினப்புணர்ச்சி |
hemichordate | அரைநாணான |
hepatic | செடி வகை, கல்லீரலுக்கு நலஞ்செய்யும் மருந்து வகை, (பெ.) கல்லீரலுக்குரிய, கல்லீரலுக்கு நலஞ்செய்கிற, கல்லீரல் நிறமுடைய. |