விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
haemoglobinஏமோகுளோபின்
hearingகேட்பு
hair papillaமயிர்ச்சிம்பி
haploidஒருமையம்
headநிலைமட்டம்
haemal archகுருதிவில்
haemocoelகுருதிக்குழி
haemophiliaகுருதியுறையாநோய்
hair-follicleமயிர்ப்புடைப்பு
halluxகாற்பெருவிரல்
halteresசமநிலைப்படுத்திகள்
hard palateவல்லண்ணம்
haversian canalஆவேசின் கால்வாய்
head of femurதொடையெலும்புத்தலை
head of humerusபுயவெலும்புத்தலை
heartஇதயம்
heart beatஇதயவடிப்பு
heel boneகுதியெலும்பு
hemibranchஅரைப்பூ
hairமயிர், முடி, தாவரங்களில் புரணியிலிருந்து வளரும் நீண்ட உயிரணு, மயிர் போன்ற பொருள், புள்ளி, மயிரிழை அளவு, துப்பாக்கி பீரங்கி முதலியவற்றிலுள்ள பாதுகாப்பு மூடுபொறி.
hearingசெவிப்புல அறிவு கேள்வி, வழக்குக் கேள்வி முறை, கவனம், உற்றுக்கேட்டல், கேட்கும் தொலை, கேட்டுணரும் வாய்ப்பு.

Last Updated: .

Advertisement