விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 4 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
grooveகாடி
granularமணியுருவமுள்ள
gulletஉணவுக் குழல்
granuleகுருணை,குறுணை, சிறுதுணுக்கு
grooveதவாளிப்புக்கோணம்
grubவண்டுனப்புழு
gulletஉணவுக்குழல், நீர்க்கால்,உணவுக்குழல்
greater tuberosityபெருங்கழலை
gonad, genitalசனனி
gonoductசனனிக்கான்
graafian follicleகிராபின்புடைப்பு
greater trochanterபேருச்சிமுனை
green glandபசுஞ்சுரப்பி
ground substanceஅடிப்பதார்த்தம்
gubernacular cordஆட்சிநாண்
gut, intestineகுடல்
granuleசிறு மணி, சிறு துகள், நுண்பொடி,
gregariousமந்தையாக வாழ்கிற, கூடி வாழ்கிற, இணைந்து வாழ விரும்புகிற.
groinஅரை, இடுப்பு, வயிறு தொடை சேருமிடம், (க-க.) இரு வளைவுமாடங்கள் சேரும் கட்டுமான இடைக்கோணம், கட்டுமான இடைக்கோணப்பட்டி, (வினை) கட்டுமான இடைக்கோணமமை, இடைக்கோணப்பட்டியுடன் கட்டு.
grooveவரிப்பள்ளம், சால்வரி, தவாளிப்பு, பள்ள இணைவரி, வரித்தடம், செல்தடப்பள்ளம், தடம்பட்ட வழி, பழக்கப்பட்ட நாள்முறை நடப்பு, மாறா வழக்க நடைமுறை, (வினை) வரிப்பள்ளமிடு, சால்வரி அகழ், நீண்ட பள்ளத்தடமிடு.
grubபூச்சிகளின் முட்டைப்புழு, அறிவிலா ஊழியவேலை செய்பவர், இலக்கிய வகையில் சிறு கூலிக்கு மட்டுமிஞ்சிய உழைப்புச் செய்பவர், ஒழுங்கற்றவர், தூய்மையற்றவர், குறுகிய நோக்கமும், தற்பெருமையுமுடையவர், மட்டைப்பந்தாட்டத்தில் தரையோடு சேர்ந்தாற்போல் வீசப்படும் பந்து, உணவு, உண்டி, (வினை) தோண்டு, மேலீடாகக் கிளறு, நிலத்தினின்று வேர் முதலிய வற்றைப் பறித்தெறி, தோண்டி யெடு, கிளறித் தேடு, ஓயாது உழை, துன்பப்பட்டு வேலைசெய், உணவளி, உணவு ஏற்பாடு செய்.
gulletஉணவுக்குழாய், இரைக்குழல், தொண்டை, மிடறு, நீர்க்கால், கடல் இடுக்கு, இடுமுடுக்கு, ஒடுக்கமான வழி.

Last Updated: .

Advertisement