விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
glycerolகிளிசரோல்
gizzardஅரைப்புப்பை,அரைவைப்பை
glandசுரப்பி,சுரப்பி
glottisகுரல்வளை வாய்
gill-lamellaபூமென்றட்டு
gill-parasiteபூவொட்டுண்ணி
gill-pouch, branchial pouchபூமடி
gill-rayபூக்கதிர்
gland-cellசுரக்குங்கலம்
glandular-cellசுரப்பிக்கலம்
glenoid cavityகிண்ணக்குழி (தோள்)
glenoid fossaகன்னக்குழிவு
glomerulusகலன்கோளம்
glossaநாவுருமுளை
glossopharyngealநாவுருதொண்டைகளுக்குரிய
gnathobaseதாடையடிமுனை
goblet cellகெண்டிக்கலம்
girdleஅரைக்கச்சை, அரைஞான், ஒட்டியாணம், கச்சை போல் சூழ்ந்துள்ள பொருள், (உள்.) கைகால்களைத் தாங்கும் என்புவளையும், பட்டை வளையம், பட்டை அகற்றுவதனால் மரத்தைச் சுற்றி ஏற்படும் வளையம், ஒளிபிறங்கும்படி பட்டை தீட்டப்பட்ட மணிக்கல்லின் விளிம்பு, (வினை) கச்சையினால் கட்டு, வட்டமாகச் சூழ்ந்துகொள், மரத்தைச் சுற்றிப்பட்டையகற்றி வளையமிட்டு மரத்தின் புதுவளர்ச்சி ஊக்கு.
gizzardபறவைகளின் குடற்பைகளுள் இரண்டாவதான அரைவைப்பை, கற்குடல், மீன்-பூச்சி-நத்தை வகைகளின் சதைப்பற்றுள்ள இரைப்பை.
gland(உட.) சுரப்பி, கழலை, (தாவ.)செடியினத்தின் புறம்பேயுள்ள உயிர்மத் தொகுதி.
glottisகுரல்வளை முகப்பு.
glucose(வேதி.) பழ வெல்லம், கொடிமுந்திரிப்பழச்சர்க்கரை.
glycogen(வேதி.) விலங்கு இழைமரங்களில் பழ வெல்லம் விளைவிக்கப் பயன்படும் பொருள்.

Last Updated: .

Advertisement