விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 2 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
gill | செவிள் |
genus | வகை |
germ plasm | முளைமைக்குழம்பு |
germinal epithelium | மூலவுயிர்மேலணி |
gestation period | சினைக்காலம், சூல்நிலை |
genital pouch | உற்பத்திப்பை |
genital ridge | உற்பத்திப்பீடம் |
genital vein | உற்பத்திநாளம் |
genitalia | உற்பத்தியுறுப்புக்கள் |
genu | முழந்தாள்வளைவு |
geological distribution | புவிச்சரிதவியற்பரம்பல் |
geological record | புவிச்சரிதவியற்பதிவு |
geographical distribution | புவியியற்பரம்பல் |
germ-mother cell | மூலவுயிர்த்தாய்க்கலம் (முகிழ்த்தாய்க்கலம்) |
gestation, conception | சூல்கொள்ளல் |
gill-arch, branchial arch | பூவில் |
gill-filament | பூவிழை |
genus | பரினம்,பொது இனம் (பேரினம்) |
genotype | (உயி.) கால்வழியமைப்பு, மாறுபல்ப் பரம் பரையமைப்புக் குழு. |
genus | (உயி., வில., தாவ.) இனம், ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பலவகைகள் கொண்ட முழுநிறை குழு, (அள.) பலவகைக் கிளைகளாயுள்ள பொருள்களின் தொகுதி. |
germ-cell | கருநிலை உயிர்மம், இனமரபுத்தொடர்ச்சியை முன்னிட்டு உடலின் பிற உயிர்மங்களிலிருந்து தனிப்படுத்திப் பட்டு மறுபாலுயிர்மத்துடன் கலக்கும் வரை முதிராநிலையில் வைக்கப்பட்டிருக்கும் உயிர்மம், கருஉயிர்மம், கருவின் உயிரணுக்கூறு. |
germ-layer | கருவின் மூல அடுக்குகளில் ஒன்று. |
gill | செவுள், மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு, கோழியின உயிர்களின் தொங்குதாடை, காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி, மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை, (வினை) செவுள் அகற்று, நாய்ககுடையின் தலையடிக்கீற்றுத் தொகுதியை வெட்டு, வெவுளினைப் பற்றும் வலையையிட்டு மீன் பிடி. |