விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 1 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
gastric juice | இரைப்பை நீர் |
generation | தலைமுறை/உண்டாக்கல் தலைமுறை |
gall bladder | பித்தச்சவ்வுப்பை |
gametogenesis | இனச்செல் ஆக்கம் |
genital atrium | இனப்பெருக்கப் பொதுவறை |
gamete | பால் அணு |
ganglion | நரம்பணுத்திரள் |
gametocyte | புணரிக்குழியம் |
gastric filament | இரைப்பையிழை (உதரவிழை) |
gastric gland | இரைப்பைச்சுரப்பி (உதரச்சுரப்பி) |
gastric mill | இரைப்பைத்திரிகை (உதரத்திரிகை) |
gastric ridge | இரைப்பைப்பீடம் (உதரபீடம்) |
gastric vein | இரைப்பைநாளம் (உதரநாளம்) |
gastropod | கத்திரப்பொட்டு |
gena | கதுப்பு |
genital fold | உற்பத்திமடிப்பு |
gene | மரபணு,பண்பலகு |
generation | தலைமுறை,தலைமுறை |
genetics | பாரம்பரிய இயல், மரபியல்,மரபியல், கால்வழியியல் |
gamete | பாலணு, இனப்பெருக்கவகையில் இருபால்களின் சார்பாகவும் இணைந்துகலந்து ஒன்றையொன்று பொலிவுபடுத்தும் பாலினச்சார்பான ஊன்மத் துகட்கூறு. |
ganglion | நரப்புக்கணு, நரப்பு மண்டல மையப்பிழம்பு, மங்கிய சாம்பல்நிற மாப்பொருள் நிரம்பிய நரம்புமண்டல மையம், ஆற்றல் மையம், செயல் மையம், உயிர் மையம், முக்கிய கூறு. |
gastrocnemius | (உள்) கெண்டைக்கால் புடைத்திருக்கச் செய்யும் தசை. |
gene | (உயி.) உயிர்மத்தின் இணைமரபுக் கீற்று. |
generation | பிறப்பித்தல், தோற்றுவித்தல், உண்டாக்குதல், இனப்பெருக்கம், ஈனுதல், ஈனப்பெறுதல், இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல், தலைமுறை, வழிவழி மரபில் ஒருபடி, தலைமுறையினர், ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி, ஒத்தகாலத்தவர், தலைமுறைக்காலம், தலைமுறை இடையீட்டுக்காலம், 30 அல்லது 33 ஆண்டுகள். |
genetics | மரபுவழிப்பண்பியல், பரம்பரை உள்ளிட்ட உயிர்நுல் ஆராய்ச்சி. |
genital | பிறப்புக்குரிய. |