விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 4 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
function | (MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE, SUBPROGRAM) துணைநிரல் |
fragmentation | துண்டாக்கம்/துண்டாடல் சிதறல் |
function | சார்பலன் |
fragmentation | நிலத்துண்டாக்கம் |
function | செயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி |
fragmentation | கூறுபாடு முறை,துண்டாக்கல் |
fructose | பிறற்றோசு |
fragmentation | கூறுபடுத்தல் |
fruit fly | பழவீ |
function | செயல்கூறு |
function | சார்பு |
fore-arm | முன்கை |
fore-brain | முன்மூளை |
fore-gut | முன்குடல் |
fossa | குழிவு |
fossa ovalis | நீள்வளையக்குழிவு |
fossiula | சிறுகுழிவு |
fourth ventricle | நாலாம்மூளையறை |
fovea centralis | மையச்சிற்றிறக்கம் |
free-living | தன்னிச்சைவாழ்க்கை |
frons | நுதல் |
frontal bone | நுதலெலும்பு |
frontoparietal bone | நுதற்சுவரெலும்பு |
frugivorous | பழமுண்ணுகின்ற |
fundus | அடிக்குழி |
furca, furcula | கவர் |
function | செயற்பாடு, சார்பலன் |
fragmentation | சிறு கூறுகளாகப் பிரித்தல், கூறுபாடு, உயிரணுக் கூறுபாட்டுக்குரிய படிவளர்ச்சிகளில்லாமலே பிரிவுறுதல். |
fructose | பழச்சர்க்கரை, கனிகளிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரைப்பொருள். |
function | வினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று. |
fur | விலங்கின் மென்மயிர், குறுமென் மயிர்தோல், நோயாளி நாவிற் படரும் வெண்படலம், கொதி கலங்களினுட் படியும் சுண்ணக்கரியகைச் சத்து, (வினை) குறுமென்மயிர் போர்த்து, குறுமென்மயிராடை அணிவி, குறுமென்மயிர் போர்த்தப்பெறு, குறுமென் மயிர்த்தோல் கரைவரியமை, கொதிகலத்தினுள் சுண்ணக்கரியகை படிவி, கொதிகலத்தினுட் சுண்ணக்கரியகை படி, நோயாளியின் நாவின்மீது வெண்படலம் படர்வி, வேம்பாவின் பொருக்கு அகற்றித்துப்புரவுசெய், நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்து. |