விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 3 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
flagellum | நகரிழை, நீள்இழை |
flea | ஈ |
follicle | ஒருபுற வெடுகனி |
flight | ஏற்றம் |
flame cell | சுவாலைக்கலம் |
flat-worm | தட்டைப்புழு |
floating rib | மிதக்கும் விலாவெலும்பு |
foetal membrane | முதிர்மூலவுருமென்றகடு |
foliaceous limb | இலையுருவுறுப்பு |
fontanelle | உச்சிக்குழி |
food, diet | உணவு |
food-chain | உணவுத்தொடர் |
food-vacuole | உணவுச்சிறுவெற்றிடம் |
foramen magnum | பெருங்குடையம் |
foramen of monro | மொன்றோவின்குடையம் |
foramen ovale | நீள்வளைக்குடையம் |
flagellum | கசை. (தாவ.) தாவுகொடி, வேர்விட்டுக் கொண்டே நீண்டு தாவிப்படரும் கொடி, (உள்.) கசை போன்ற உறுப்பு. |
flea | தௌ்ளுப்பூச்சி, உண்ணி, வெறுக்கத்தக்க இழிவான சிறிய உயிரினம். |
flight | பறத்தல், பறக்கும் முறை, பறக்கும் ஆற்றல், வானிற் பறத்தல், வான்செலவு, பருந்தின் வான்மீச்செலவு, பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல், குடிபெயர்ச்சி, குடிபெயர்குழு, புலம்பெயர் பறவைக்கூட்டம், இடம்பெயர் பூச்சியினத் தொகுதி, புறம்பெயர்வு, எறிபடைகளின் விரைவியக்கம், காலத்தின் விரைசெலவு, எட்டா அவா உயர்வு, மட்டுமீறிய எண்ண உயர்வு, வரம்பு கடந்த சிந்தனை உயர்வு, எண்ணவேகம், கற்பனை வேகம், நகைத்திற வேகம், பறவை பறக்கும் தொலைவெல்லை, விமானம் பறக்கும் தூர அளவு, எறிபடை செல்லும் தொலைவெல்லை, படிக்கட்டின் திசை திரும்பாக்கூறு, பந்தயத் தடைவேலித் தொகுதிக்கூறு, அம்புப் படலம், எறிபடைத்தொகுதி, குண்டுத்தொகுதி, விமானப்படைப்பிரிவு, ஒரே பருவத்தில் தோன்றிய பறவைகளின் தொகுதி, (வினை) காட்டுக்கோழியை இலக்குவைத்து எய், காட்டுக்கோழிமீது வேட்டிடு, மரப்பந்தாட்டத்தில் பந்து வேகத்தையும் செல்பாதை வளைவையும் மாற்றியமை. |
flocculus | (ல.) கம்பளி மயிர்த்திரள் போன்ற சிறு பொருட்டொகுதி, (உள்.) சிறுமுளையின் கீழ்ப்புறத்திலுள்ள சிறு அலகு. |
foetus | முதிர் கரு முட்டையின் முதிர் கருமுனை கருவில் இருக்கும் சிசு |
follicle | அடிப்புறமாக மட்டும் பிளக்கும் ஒரு தோட்டுக்காய், மயிர் மூட்டுப்பை, சிறு பை, புழுக்கூடு. |
foot | காலடி, பாதம், விலங்கின் கால், ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு, தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம், காலடி எடுத்துவைக்கும் தொலை, நடைப்பாணி, நடைவேகம், அடிப்பகுதி, முனைப்பான கீழ்ப்பகுதி, கட்டிலடி, செய்யுளடியின் சீர், அடி, பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு, (தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி, மலையடிவாரம், குன்று அடிப்புறம், ஏணியின் கீழ்ப்படி, சுவரடி, பட்டியல் இறுதிப்பகுதி, பக்கக் கீழ்ப்பகுதி, வகுப்பின் இறுதிக் கூறு, வண்டல், மண்டி, எண்ணெய்க்கசடு, வண்டல் சர்க்கரை, (வினை) நடனமாடு, கால் அடியெடுத்துவை, நட, காலுறைக்குப் புதிய அடிப்பகுதி இடு, தொகை கூட்டு, தொகை ஏறு, விலைப்பட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர். |
foramen | புழை ஊடுசெல் வழி. |