விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 2 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
fin | இறகு |
flagellate | சவுக்குமுளையான |
filter | வடிகட்டி |
fibre | இழை |
filament | இழை, படலம் |
filter | வடிகட்டி, வடிப்பி |
fibre | நார், நாருரு |
filament | இழை |
filter | வடிகட்டி/சல்லடை வடிகட்டி |
fenestra | பலகணி |
fenestra ovalis | நீள்வளையப்பலகணி |
fibrinogen | பைபிரினாக்கி |
fibrocartilage | நார்க்கசியிழையம் |
filter | வடி |
fibrous sheath | நாருறை |
fibrous tissue | நாரிழையம் |
fin | செட்டை |
fibulare | கணைக்கால்வெளியெலும்பு |
filoplume | இழைச்சிறை |
fin ray | செட்டைக்கதிர் |
fissure, cleavage | பிளவு |
flagellated chamber | சவுக்குள்ளவறை |
fertilisation | கருக்கட்டல் |
fibre | நார் |
filament | மெல்லிழை,நூல் இழை |
filter | வடிகட்டி,வடுகட்டு |
fission | பிளத்தல் |
fibre | சிம்பு நாருரி, நார்ப்பொருள், விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள், நுலிழை அமைப்பு, இழைமவகை, இழையமைதித் திறம், சிறு வேர்த்துய், சல்லிக் கிளைச்சுள்ளி. |
fibrin | விலங்கு-தாவரம் ஆகியவற்றில் கட்டியாக உறையக்கூடிய கசிவு ஊனீரி. |
fibula | காலின் வெளிப்புறத்திலுள்ள சிம்பு எலும்பு. |
filament | இழை, நார்வடிப் பொருள், (தாவ. உயி.) நுல் போன்ற உறுப்பு, உருகாது அழலொளிவிடும் மின் குமிழ் இழை, நீரோட்டத் துகள் வரிசையில் கற்பனையாகக் காணப்படும் வரியிழை, தூசிழை வரி. |
filter | வடிகட்டும் அமைவு, கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு, (வினை) வடிகட்டு, ஊறிச்செல், ஊடாகச்செய், துப்புரவாக்கு, தூய்மையாக்கு, செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு, வெளிப்படு. |
fin | துடுப்பு, மீனின் உகைப்பியக்க உறுப்பு, துடுப்புப்போன்ற உறுப்பு, வானுர்திப் பின்புறத்தின் நிமிர் நேர் விளிம்பு, நிமிர் நேர் விளிம்புடைய தகடு. |
fission | (உயி.) புது உயிரணுக்களின் தோற்றத்திற்காக உயிரணுக்களைப் பிளத்தல், இன்பப்பெருக்கத்துக்காக உயிரணு வெடித்தல், அணுப்பிளப்பு, அணுவின் கருவுள் பிளப்பு. |
flagellate | கசையால் அடி, அடித்துநொறுக்கு, கசையடித் தண்டனையளி. |