விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
factorகாரணி
fatty acidகொழுப்பமிலம்
facetமுகப்பு
familyகுடும்பம்
factorகாரணி காரணி
faecesமலம்
feedingஊட்டல்
factorகாரணி
factorகாரணி
familyகுடும்பம்
facialமுகத்துக்குரிய
fallopian tubeபலோப்பியோக்குழாய்
false amnionபோலியமினியன்
false ribபொய்விலாவெலும்பு
fasciculusகெளவும்நரம்புநார்க்கட்டு
fat bodiesகொழுப்புப் பொருள்கள்
fat cellகொழுப்புக்கலம்
fat-solubleகொழுப்பிற்கரையுமியல்புள்ள
felexor muscleமடக்கத்தசை
featherஇறக்கை,சிறகு
feedingஊட்டல்
faunaஉயிரினத் தொகுதி, விலங்கின வளம்
facetவைத்தின் பட்டை, பட்டையிட்ட பரப்பின் ஒரு முகப்புக் கூறு, கருத்துக்கூறு.
factorவாணிகத்துறை ஆட்பேர், உரிமைப்பேராள், தரகு வணிகர், காரணக்கூறு, ஆக்கக்கூறு, துணையாக்கக்கூறு, துணைக்கூறு.
faecesவண்டல், மண்டி, மலம்.
familyகுடும்பம், பெற்றோர்-குழந்தைகள்-பணியாட்கள் உட்பட்ட குடும்ப உறுப்பினர் தொகுதி, ஒருவருக்குரிய குழந்தைகளின் தொகுதி, ஒருவருடைய குழந்தைகள், குடும்பங்கள் ஒருங்கினைந்து வாழும் சமுதாயம், முனைத்த பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச்சிறப்புக் குழு, இனம், நேசத்தொடர்புகொண்ட இனத்தொகுதி.
fangபாம்பின் நச்சுப்பல், கூரியபல், பல்வேரின் அலகுக் கூறு, இயந்திரக்கருவியின் பல், (வினை) குழாயில் தண்ணீர் ஊற்றி இயக்கு.
fatகொழுப்பு, நிணம், விலங்கு-தாவரங்களின் நெய்ப்பசையுள்ள கூறு, தாவர நெய், விலங்குயிர்களின் கொழுப்பு நெய், கொழுப்புநிறைந்த வேதியியற் பொருள், பொருளின் செழும்பகுதி, ஆதாயம் தரும்தொழிற்பகுதி, நடிகர் திறமையை வெளிப்படுத்திக் காட்டும் எழுத்துப்பகுதி, (பெ.) கொழுத்த, இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட, தின்று கொழுத்த, உருட்சி திரட்சியுடைய, பெருத்த, தடித்த, அச்சுரு வகையில் திண்ணிய, கொழுக்க வைக்கப்பட்ட, தின்று கொழுத்த, உருட்சி திரட்சியுடைய, பெருத்த, தடித்த, நிலவகையில் நிலக்கீல் ததும்புகிற, அறிவுமந்தமான, சுறுசுறுப்பான, முழுநிறைவான, மக்கான, (வினை) கொழுக்கவை, கொழுப்புடையதாகு, பெருக்கமுறு.
faunaமாவடை, திணைநிலத்துக்குரிய உயிரினத் தொகுதி, திணை மாவடை ஆய்வுரை.
featherஇறகு, பறவையினச் சிறகின் தூவி, இறகமைதி, இறகு வண்ணம், பண்பமைதிநிலை, வேட்டைக்குரிய புள்ளினம், அம்பின் இருபுறமுள்ள இழைமுள், கணையின் பின்புறம், தொப்பிமீதுள்ள இறுகுச்சூட்டு, இலேசான பொருள், சிறப்பற்ற சிறு செய்தி, முனைத்து மெலெழுந்து நிற்கும் நீள்வரை விளிம்பு, அலையின் நுரைவரை விளிம்பு, இறகணி, நிமிர்மயிர் வரிசை அணி ஒப்பனை, மணிக்கல்லின் வரை விளிம்புக்கறை, இறகின் அலைபொத்த படகின் மிதப்பியக்கம், ஆப்புவடிவான பலகைக் கூர்முனை, (வினை) இறகிணை, இறகுகளால் மூடு, இறகு உள்வரியிடு, கணைக்கு இழை முள் இறகு இணை, இறகுபோன்ற ஒப்பனைசெய், இறகுச் சூட்டணிவி, இறகு போல் மிதக்கவிடு, இறகுபோல் இயங்குவி, இறகுபோல் அலை, காற்றோட்டத்தில் தடைப்படாமல் துடுப்பை விளிம்புமுகமாகத் திருப்பு, பறவையைக் கொல்லாமல் இறகுப்ளைக் கீழே வீழ்த்து, மோப்பம் நாடி உடலையும் வாலையும் விதிர் விதிர்க்கச் செய்.
feedingஊட்டல், தீற்றுதல், உண்ணல், எரிபொருளுட்டுதல், அவா நிறைவேற்றுதல், மேய்ச்சல் தீனி, உணவு, அச்சுக்கு ஆயத்தமாக, ஒழுங்கு நிலையுடன் வைத்துள்ள தாள்.
femaleபெண்பால், பெண், பெடை விலங்கு, (பெ.) பெண்பாலுக்குரிய, தாவரங்களில் பயன்தரும் பால்வகைக்குரிய, சூலகத்தையுடைய, கருவிளைவுக் கூற்றினை ஏற்கிற, பெண்பாலலருக்குரிய, குறைந்த ஆற்றல் வாய்ந்த, செறிவு குறைந்த, கருவியின் புறமுனைப்பான பகுதிக்கு ஏற்பிசைவாக உட்குழிவாய் அமைந்துள்ள.

Last Updated: .

Advertisement