விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 5 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
excretory canal | கழிவுநீக்கக் குழாய் |
exoccipital bone | பக்கப்பிடரெலும்பு |
external jugular vein | புறக்கழுத்துநாளம் |
external secretion | வெளிச்சுரத்தல் |
excretory organ | கழிவுறுப்பு |
exhalant siphon | வெளியோட்டு குழாய் (வெளியேற்று குழாய்) |
exites | புறமுனையம் |
exophthalmic goitre | கண்டமாலை |
exopodite | வெளிக்கான்மூட்டு |
expiration, external respiration | வெளிச்சுவாசம் |
extensor muscle | விரிக்குந்தசை |
external auditory meatus | புறக்காதுக்குழி |
external carotid artery | வெளிச்சிரசுநாடி |
external ear | வெளிக்காது |
external gill | வெளிப்பூ |
external naris or nostril | வெளிமூக்குத்துவாரம் |
extra-embryonic | மூலவுருவுக்கப்புறமான |
extrabranchial | பூவிற்கப்புறமான |
excretion | மலங்கழித்தல், மலம், கழிவுப்பொருள். |
exoskeleton | (வில.) எலும்பாகவோ தோலாகவோ உள்ள உடலின் புறத்தோடு. |