விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 4 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
epithelium | மல் தாலிழைமம் |
eustachian tube | ஊத்தேசியசின்குழாய் |
evolution | படிமலர்ச்சி,பரிணாமம்,வெளிப்படுதல் |
excitation | கிளர்வு |
epimeron | மேற்றொடைத்தட்டு |
epiotic | மேற்செவியெலும்பு |
epipharynx | மேற்றொண்டையெலும்பு |
epiphysis | மேலென்புமுளை |
epipodite | மேற்கான்மூட்டு |
epipterygoid | மேலிறக்கையுருவெலும்பு |
epipubis | மேன்முன்னிடுப்பெலும்பு |
episternum | மேன்மார்பெலும்பு |
epithelial tissue | புறவணியிழையம் |
erector muscle | நிறுத்தித்தசை |
erythroblast | செங்குருதியரும்பு (செங்குருதியரும்பர்) |
erythrocyte | செங்குருதிக்குழியம் |
ethmoid bone | நெய்யரியெலும்பு |
euglenoid movement | ஊக்கிளினாவசைவு |
exconjugant | இணைந்தசார்பிலி |
erepsin | இரப்பிசின் |
epithelium | சளிச்சவ்வின் மேல்தோலிழைமம். |
evolution | அலர்தல், இதழவிழ்தல், விரிவுறுதல், சுருளவிழ்வு, படிப்படியாக விரிந்து செல்லும் வளை கோட்டுத்தொகுதி, நிகழ்ச்சிகளின் படிப்படியான தொடர்ச்சி, வளியலைத் தொகுதி, வெப்ப அலைத் தொகுதி, உயிர்மலர்ச்சி, உள்ளது சிறத்தல், உயிர் இனங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகைவளமும் வகைவளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்ற உயிரியல் கோட்பாடு. |
excitation | கிளர்ச்சியுறச் செய்தல், கிளர்ச்சியுறச் செய்யும் வகைமுறை, கிளர்ச்சியுற்ற நிலை. |