விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 3 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
epidermis | புறத்தோல், மேல்புறத்தோல்,புறத்தோல் |
epiglottis | குரல்வளை மூடி |
entomology | பூச்சியியல் |
endostyle | அகநிரல் |
enterocoel | உடற்குழிமுளையம் (குழியமுளையம்) |
enteron | உணவுச்சுவடு |
entocuneiform | உள்ளாப்பெலும்பு |
epibranchial | மேற்பூவுக்குரிய |
epibranchial artery | மேற்பூநாடி |
epibranchial groove | மேற்பூத்தவாளிப்பு |
epibranchial vessel | மேற்பூக்கலன் |
epicardium | இதயவறைமேற்சவ்வு |
epicoracoid | காக்கையலகுருமேலெலும்பு |
epicranium | மேன்மண்டையோடு |
epicuticle | மேற்புறத்தோல் |
epididymis | விதைமேற்றிணிவு |
epigastric | இரைப்பைமுற்சுவருக்குரிய |
epidermal | மேற்றோலுக்குரிய |
entomology | பூச்சி இயல் |
enzyme | நொதி, நொதிப்பொருள்,நொதியம் |
endoskeleton | முதுகெலும்புள்ள விலங்குகளின் உள் அமைப்புருவம். |
entomology | பூச்சி நுல். |
enzyme | செரிமானப்பொருள்வகை. |
epidermis | மேந்தோல். |
epiglottis | குரல்வளைமுடி. |