விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 2 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
embryonal disc | மூலவுருவட்டத்தட்டு |
embryonic plate | மூலவுருத்தட்டு |
embryonic stages | மூலவுருப்பருவங்கள் |
encystation | சிறைப்பையாக்கம் |
endite | அகமுளையம் |
endocrine organ | அகஞ்சுரக்குமுறுப்பு |
endocrine system | அகஞ்சுரக்குந்தொகுதி |
endocuticle | புறத்தோலகம் |
endodermal lamella | அகமுதலுருமென்றட்டு (அகற்தோற்படை மென்றட்டு) |
endodermal plate | அகமுதலுருத்தட்டு |
endopodite | உட்கான்மூட்டு |
embryonic membrane | வளர்கருச் சவ்வு |
embryo | முளைக்கரு, வளர்கரு,கரு |
embryology | கருவியல் |
embryo | கருமுளை, முட்டைக்கருவுயிர், முதிர்வுறாக்கருவுருவியிர், தொடக்கநிலை, (பெ.) தொடக்கநிலையிலுள்ள, முதிராத. |
embryology | கருவியல் நுல், கரு உருவாகி வளர்ச்சியடைவது பற்றிய ஆய்வு நுல். |
enamel | பூச்சுவேலை, இனாமல்பொருள், எதிரான குணமுள்ள மருந்தைப் பயன்படுத்தும் மேலைநாட்டு மருத்துவமுறை. |
endocardium | குலைதயிணைச் சவ்வு, நெஞ்சுப்பையின் உள்வரி மென்தோல். |
endoderm | அரும்பு மேற்கவிவின் உள்தாள், கருவுயிர் உறையின் உள்வரிச்சவ்வு. |
endolymph | காதின் உள்நீர்மம், செவி நிணநீர். |
endoparasite | உடலக ஒட்டுயிர். |
endoplasm | ஊன்ம உள்தொலி, உயிர்ச்சத்தின் உள்வரிச் சவ்வு. |