விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 1 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
ectocuneiform | புறவாப்பெலும்பு |
ectoplasm | புறக்கலவுரு |
effector neuron | விளைவுகாட்டுநரம்புக்கலம் |
efferent branchial artery | வெளிகாவுபூநாடி |
efferent neuron | வெளிக்காவுநரம்புக்கலம் |
egg membrane | முட்டைமென்றகடு |
egg-case | முட்டையோடு |
elastic cartilage | மீள்சத்திக்கசியிழையம் |
elbow joint | முழங்கை மூட்டு |
elephantiasis | ஆனைக்கானோய் |
elevator muscle | ஏற்றுந்தசை |
ectoderm | புறப்படை, புறஅடுக்கு |
elytrum | வன்கவசம் |
ectoparasite | வெளி ஒட்டுண்ணி |
efferent fibre | வெளிக்காவுநார் |
echinoderm | முட்தோலி,முள்தோலி |
ecology | சூழ்நிலையியல், சூழலியல்,சூழ்நிலை இயல் |
ecology | சூழ்நிலையியல் |
ecdysis | மேந்தோல்கழிப்பு, உரிசட்டை, இற்று அகலும் மேல்தோடு, பழக்கவழக்கக் கழிப்பு. |
echinoderm | முட்கள் செறிந்த முட்டை வடிவன்ன கூட்டினையுடைய பேரினம் சார்ந்த உயிர்வகை. |
ecology | உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வுநுல். |
edentate | (வில.)முன்வாய் வெட்டுப் பற்களும் கோரைப் பற்களும் இல்லாத விலங்கு, பற்களில்லாத விலங்கு, (பெ.,) முன்வாய் வெட்டுப் பற்களும் கோரைப் பற்களும் இல்லாத, பற்கள் இல்லாத. |
egg | முட்டை, கரு, உயிரணு, ஈருயிரின்பச் சேர்க்கையின் உயர்விளைவு, கோழி முட்டை போன்ற பொருள், (வினை) தூண்டு, விரைவுபடுத்து. |