விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 4 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
distributionபங்கீடு, பரம்பல்
distaliaசேய்மையெலும்பு
diverticulumகிளைக்குழாய்
dorsal aortaபுறப்பக்கப்பெருநாடி (முதுகுப்பக்கப்பெருநாடி)
down featherதூவி
drawinismதாவினின்கோட்பாடு
ductless glandகானில்சுரப்பி
ductus arteriosusநாடிக்கான
ductus botalliபோத்தலிக்கான்
ductus caroticusசிரசுநாடிக்கான
ductus ejaculatoriusவெளியெறிகான்
ductus endolymphaticusஅகநிண நீர்க்கான்
ductus venosusநாளக்கான்
dominanceஓங்கிநிற்கும் தன்மை, ஓங்கு பண்பு
dragon flyதட்டாம்பூச்சி
dorsiventralபுறவகப்பக்கமான (முதுகுவயிறுகளுள்ள)
distributionபரம்பல்,பங்கீடுசெய்தல்
distributionபகிர்வு, பரவுதல்
distributionபரவல்
dorsalமுதுகுப்புற, முதுகுவாட்ட
dissectionகூறாக்குதல், பகுத்தாய்வு.
distalமையத்தினின்று மிகளம் விலகிய, இணைவாயிலிருந்து நெடிதகன்ற, நெடிதுவிலகிய, இணைவாயிலிருந்து நெடிதப்ன்ற, நெடிதுவிலகிய, புறக்கோடியான, முனைகோடியான.
distributionபாத்தீடு, எங்கும் பரப்பி வழஙகுதல், பங்கீடு, பகிர்ந்தளித்தல், பரப்பீடு, பரவலாகச் சிதறுதல், வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல், பிரிப்பீடு, அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல், பரவற் பயனீடு, பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை, சொல்லின் பரப்புறழ்வு வழங்கு, (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
dormantகுறுக்குவிட்டம், பாவுகட்டை,(பெயரடை) உறங்குகின்ற, செயலற்ற, செயலடங்கியிருக்கிற, செயல் நிறுத்தி வைத்திருக்கிற, செடியின உயிரின வகைகளில் சறிகுயில் நிலையிலுள்ள, இயக்கம் ஒடுங்கிக் கிடக்கிற, பழக்கத்தில் இல்லாத, வழக்கற்ற, (கட்) தூங்கும் தோற்றமுடைய, முன்கால்கள்மீது தலைசாய்த்திருத்திருக்கிற.
dorsalமீனின் முதுகுத் தடுப்பு, முதுகுத்தண்டிலுள்ள முள்ளெலும்பு, திருக்கோயில் கிழக்குச் சிறகின் பக்கத்திரைச் சீலை, (பெயரடை) பின்புறத்தைச்சார்ந்த, முதுகைச்சார்ந்த, கூர் விளிம்பு வரையுடைய.

Last Updated: .

Advertisement