விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
digitவிரல்
dimorphismஈருருவியல்பு
digitalஇலக்க முறை
digestive glandசமிபாட்டுச்சுரப்பி
digestive organசமிபாட்டுறுப்பு
diphycercal (tail fin)இருமடிவால் (மீன்)
diphyodontஇருமுறைபல்முளைக்கின்ற
diphyodont dentitionஇருமுறைபல்லமைப்பு
diploblasticஇருபடையுள்ள
dipnoan (dipneumon)ஈரூடகச்சுவாசப்பிராணி
directive mesenteryதிசைகொள்நடுமடிப்பு
digestive juiceசமிப்பிக்குஞ்சாறு
digestive systemசெரிப்பு மண்டலம்
diploidஇரு நிறத்திரி
digitalதுடிமம்
directiveபணிப்பு பணிப்பு
digitalவிரலுக்குரிய
dimorphismஇருஉருவ அமைப்பு,ஈரில்லமுள்ள
discவட்டு
digestiveசெரிமானமூட்டும் பொருள், பருவினைப் பழுக்க வைக்கம் தைலம், (பெயரடை) செரிமானம் சார்ந்த, செரிக்கவைக்கம் பொருள், விலங்கு தாவரப் பொருள்களிலிருந்து சத்தாக வடிசாற இறக்கும் கலம்.
digitalவிரல், இசைக்கருவி வகையின் முறுக்காணி, (பெயரடை) விரல் சார்ந்த.
digitigradeகால்விரல் மீது நடக்கம் விலங்கு, (பெயரடை) கால் விரல் மீது நடக்கிற, குதிகால் படாது நடக்கிற.
dimorphism(உயி) இனவகையில் இருதிரிபுருப் படிவங்களையுடைமை, (வேதி) இரு மணியு படிவங்களையுடைமை.
dioecious(தாவ) இருவேறு பாற்கூறுகளும் இரு வேறு செடிகளில் உடைய, (வில) இருபாலும் இருவேறு தனி உயிர்களாகக் கொண்ட.
dipterousபூச்சி வகைகளில் இரண்டு சிறகுகளையுடைய., (தாவ) இரண்டு சிறகு போன்ற இணைப்புக்களையுடைய.
directiveபொதுக்கட்டளை, (பெயரடை) கட்டளையிடும் பாங்குள்ள, ஆணை பிறப்பிக்கும் ஆற்றலுடைய.
discவட்டு

Last Updated: .

Advertisement