விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 2 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
diagnosisஅறிவழிப்பேறு ஆய்ந்தறி
diagnosisஅறுதியீடு
diaphragmஇடைத்திரை; (CONTRACEPTIVE) மென்சவ்வுறை
digestionசெரிமானம்
dermal branchiumஉட்டோற்பூ
dermal denticleஉட்டோற்சிறுபல்
dermal layerஉட்டோற்படை
dermal plateஉட்டோற்றட்டு
dermal poreஉட்டோனுண்டுளை
dermisஉட்டோல்
dextralவலஞ்சுழியான
diaphragm (abdominal--thoracic)மென்றகடு (மார்புவயிற்றிடை)
diastemaபல்லினவிடைவெளி
digeneticஇருபோசணையுள்ள
dextrinடெக்ஸ்ட்ரின்
developmentஉருவாக்கல், வளர்ச்சி, விரிவு
dialysisகூழ் பிரிப்பு
diaphragmமென்தகடு, இடைத்திரை
digestionசெரிமானம்,செரிப்பி, செரித்தல்
dialysisநுகைவு
diaphragmஇடைத்திரை
developmentவளர்ச்சி, பெருக்கம், விரிவு, முன்னேற்றம், வெளிப்படுத்துதல், புதுவளம், வளர்ச்சி உண்டு பண்ணுதல், படிப்படியாக, வளர்தல், சிறிது சிறிதாக வெளிப்படுதல், (கண) தொடர் உருவத்தின் செயல் விளக்கம், விரிவாக்கம், புத்தாக்கம், (இசை) ஆளத்தி சுர ஏற்ற இறக்கம், பின்வரவிருக்கும் புதிய நிலைமை.
dextroseபழ வெல்லம், பழச்சர்க்கரை.
diagnosisநோய் ஆய்வுறுதி, நோயாளியின் புறக்குறிகளின் உதவியால் நோய் அறுதியிடல், நோய் அறுதி விளக்கப்பதிவு, ஆளின் கணங்கறிவகை விளக்கம்.
dialysis(வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல், கலவைப் பிரிப்பு, பிரிவினை, பொருள்களைப் பிரித்தல், (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம்.
diaphragmஉந்து சவ்வு,. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு, இடையீட்டுச் சவ்வுத்திரை, சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை, ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு, தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு.
diastaseசெரிமானத்துக்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் காடிப்பொருள்.
diastoleநெஞ்சுப்பையின் விரிவியக்கம், குருதிநாள விரிவியக்கம், அசைநீட்டம், இடைநிறுத்தத்தின் முன்வரும் அசைநீட்சி.
differentiationவேறுபாடு கண்டறிதல், ஒரு பொருளின் தனிச் சிறப்புப் பண்புகளைக் கூறி விளக்கல், வரையறை விளக்கம், பொதுவானது தனிச்சிறப்புடையதாகும், மாற்றம்.
digestionசெரிமானம், செரிமானத்திறம், ஒழுங்குமுறைப்பாடு, மௌ்ள வெப்ப ஈரச் சூழலிற் புழுக்குதல், வடித்திறக்கல்.

Last Updated: .

Advertisement