விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 1 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
deglutition | விழுங்குதல் |
dactylopodite | விரற்சந்துக்கான்மூட்டு (விரற்கான்மூட்டு) |
daughter chromosome | மகணிறவுரு |
daughter cyst | மகட்சிறைப்பை |
daughter nucleus | மகட்கரு |
deciduous teeth | உதிர்பற்கள் |
deltoid muscle | முக்கோணத்தசை |
deltoid ridge | முக்கோணப்பீடம் |
dendrite, dendron | உட்காவுநரம்புமுளை |
dental formula | பற்சூத்திரம் |
dermal | உட்டோலுக்குரிய |
dermal bone | உட்டோலெலும்பு |
dentine | பல்முதல் |
daughter cell | பிறவி செல் |
dental groove | பற்றவாளிப்பு |
depressor muscle | இறக்கத்தசை |
dehydration | நீர்நீக்கல் |
decapod | பத்துக் காலகளை உடைய நண்டை உட்கொண்ட தோடுடைய உயர் உயிரின வகை, (பெயரடை) பத்துக் கால்களையுடைய உயிரினத்தைச் சார்ந்த. |
degeneration | இனச்சிதைவு, கீழ்நிலை நோக்கிய போக்கு. |
deglutition | விழுங்குதல், விழுங்குமாற்றல். |
dentine | பற்காழ், பல்லின் பெரும்பகுதியான காழ்க்கூறு. |
dentition | பல் முளைப்பு, விலங்கு வகைகளின் பற்களது எண்ணிக்கை, பல்வரிசை அமைப்பு. |