விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 9 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
coenocyteபொதுக்குழி
colonபெருங்குடல்
colloidகூழ்மம்
coelomஉடற்குழி (குழியம்)
collarகழுத்துப்பட்டை
collateralஒருங்குகிடக்கின்ற
collarகழுத்து
colloidகூழ்ப்பொருள்
colonமுக்காற் புள்ளி எழுத்து
coelenteronகுழிக்குடல் (குழியுணவுச்சுவடு)
coeliaco-mesentericகுழிக்குடனடுமடிப்புக்குரிய (குழியக்குடனடுமடிப்புக்குரிய)
coelomataசீலோமாற்றா
coelomateஉடற்குழியுள்ள (குழியமுள்ள)
coelomicஉடற்குழிக்குரிய (குழியத்துக்குரிய)
coelomoductஉடற்குழிக்கான் (குழியக்கான்)
coenenchymeபொதுத்தொடை
coenosarcபொதுச்சதை
cold-bloodedசூழல்வெப்பக்குருதியுடைய
collar boneகாறையெலும்பு
collar cellகாறைக்கலம்
collecting tubeசேர்க்குங்குழாய்
colonial animalசமுதாயவிலங்கு
coeliac(உட.) வயிற்றுக்குரிய.
collarகழுத்துப்பட்டை சட்டையின் கழுத்துப்பகுதி குதிரை-நாய் முதலியவற்றின் கழுத்துவார் வளையம் சுற்றுப்பட்டை செடியின் தண்டும் வேரும் இணையும் இடம் (வி.) கழுத்துப்பட்டையைப் பற்றிப்பிட கழுத்துப்பட்டை அணிவி உதைபந்து விளையாட்டில் பந்தைப் பிடித்து நிறுத்து
collateralஒன்றுபட்ட கிளை மரபினர், அயல்கிளை வழி பொதுமரபுரிமையாளர், ஒன்றுபட்ட கிளை மரபுக்குரியது, இணையுறவினர், சமகாலத்தவர், சமகாலத்து, எதிராளி, சரிசமப்போட்டிக்குரியது, (பெ.) ஒரே மரபின் இரு வேறு கிளையில் தோன்றிய, ஒத்திசைவான, பக்கத்துக்குப் பக்கமான, உடனொத்த, உடனிணைவான, உடனிகழ்ச்சியான, துணைமையான, துணையாதரவான.
colloidகூழ்நிலைப்பொருள், இழுதுப்பொருள், (வேதி.) கரைதக்கை, கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு கலவாப்பொருள், (பெ.) கூழான, இழுது நிலையுடைய, கரைதக்கை நிலையுடைய.
colonநிறுத்தக் குறிகளில் ஒன்று, முக்காற் புள்ளி, தொடர்பொருள் தனிவாசகக் குறியீடு, முரண் குறிப்புக் குறியீடு.

Last Updated: .

Advertisement