விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 8 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
cochlear canalநத்தைக்கால்வாய்
cochlear ductநத்தைக்கான்
clitorisஉணர்ச்சிப்பீடம்
coccyxகுயிலலகுரு
cochleaநத்தையெலும்பு
cocoonபுழுக்கூடு,கிருமிக்கூடு,பட்டுப்பூச்சிக் கூடு
claw, nailநகம்
cnemial crestகீழ்க்காலுண்முடி
cnemial processகீழ்க்காலுண்முளை
cnemial ridgeகீழ்க்காலுண்முகடு
cnidocilஅழன்மொட்டுமுளை (அழனரும்பர்முளை)
cnidocyst, nematocystஅழன்மொட்டுப்பை (அழனரும்பர்ப்பை)
co-ordinationஇசைவாக்கம்
cocciமணிக்கிருமிகள்
coelenterateகுழிக்குடலி (குழியக்குடலி)
clitellumபுழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளைய அமைப்பு.
clitorisமகளிர் கந்து.
cloaca(ல.) பறவைகள்-ஊர்வன முதலியவற்றின் முடை நாற்ற உடலிடுக்குப் பகுதி, தீமை தேங்கிடம், கயமைச் செறிவு.
clotஉறைகுருதி, உறைகட்டி, பேதை, அறிவிலி, (வி.) குருதி உறை, கெட்டிப்படு.
clypeusபூச்சித்தலையின் கேடயம்போன்ற பகுதி.
coccus(வில.) மூட்டுப்பூச்சித் தொடர்புடைய பூச்சி இனம்.
coccyxஉள்வால் எலும்பு, குத எலும்பு.
cochleaசுருள் வடிவப்பொருள், நத்தைத்தோடு, வளைகொடுங்காயுடைய மணப்புல்வகை, வளைந்து ஏறும் படிக்கட்டு, (உள்.) செவியின் சுருள்வளை.
cocoonபுழுக்கூடு, பட்டுப்பூச்சிக் கூடு, நா ங்கூழ்ப் புழுக்களும் அட்டைகளும் முட்டையிடும் பொதியுறை, (வி.) புழுக்கூடு அமை, கூட்டினுள் புகுந்து போர்த்திக்கொள்.

Last Updated: .

Advertisement