விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 7 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
clasperஅணைப்புறுப்புகள், தழுவிகள்
classவகுப்பு
classificationவகைப்படுத்துதல், பாகுபாடு,வகையீடு, பாகுபாடு
ciliary bodyபிசிர்ப்பொருள்
ciliary movementகுறு இழையியக்கம்
ciliated epitheliumபிசிர்கொண்ட மேலணி
clavicleகாறை எலும்பு
classificationவகைப்பாடு
ciliatedபிசிர்கொண்ட
ciliumபிசிர்
ciliary muscleபிசிர்த்தசைநார்
classஇனக்குழு
classபிரிவு, வகுப்பு
classificationவகைப்படுத்தல்
classificationபிரிவினை, பாகுபாடு
ciliary feedingபிசிரூட்டல்
ciliateபிசிருயிர்
ciliated grooveபிசிர்த்தவாளிப்பு
ciliated pitபிசிர்க்குழி
ciliated ringபிசிர் வளையம்
cingulum (clitellum)வளையப்பட்டை
circulation of bloodகுருதிச்சுற்றோட்டம்
circulatory systemசுற்றோட்டத்தொகுதி
circulateசுழற்றுதல்,சுற்றுதல்
classificationபாகுபாடு, பகுத்தல்
circularசுற்றறிக்கை, சுற்றோலை, (பெ.) வட்டமான, வட்டத்தைச் சார்ந்த, சுற்றி வருகிற, மண்டலிக்கிற, தன்னிலே தொடங்கி தன்னிலே முடியும் இயல்பான, சுழற்சியாகத் தொடர்ந்து நிகழ்கின்ற, பலருக்குச் சேர்த்து அனுப்பப்பட்ட.
circulateசுற்றிச் செலுத்து, பரப்பு, எங்கும் செல், பரவு, மண்டலி, (கண.) மீண்டும் மீண்டும் இரட்டித்துக் கொண்டு போ.
clasperபற்றிப்பிடிப்பவர், பற்றிப்பிடிக்கும் பொருள், (தாவ.) செடியின் தளிர்க்கை, (வில.) பற்றிப் பிடிக்கும் உறுப்பு.
classபள்ளி வகுப்பு, கல்வி வகுப்பு, ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு, இனவழூப்பு, ஒத்தபொருள்களின் குழு, வகை, உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு, சமுதாயப்பிரிவு, ஒத்த பண்புடைய மக்கள் குழு, ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு, 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு, படைத்துறை உரிமைப் படிநிலை, உரிமைப் படிநிலைக் குழு, படிநிலை, திறமைப்படி, தேறுதல் தரம், பண்பின் தரம், ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம், மேன்மை, உயர்தரம், (வி.) வகு, வகுப்புகளாக அமை, வகைப்படுத்து, வகைதேர்ந்து இணை, வகுப்பில் இணை, தரப்படுத்திச் சேர், வகுப்பில் படு, தரக் குழுவில் இடம் பெறு.
classificationவகைப்படுத்துதல், வகுப்பு முறை, வகுப்பொழுங்கு.
clavicleகழுத்துப்பட்டை எலும்பு.

Last Updated: .

Advertisement