விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 6 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
chiasma | திரிமாற்றகம். |
chrysalis | கிரிசலிசு |
chyle | குடற்பால் |
chyme | இரைப்பைப் பாகு |
chelate | பிடிவை |
chlorophyll | பச்சையம் |
chitin | கைட்டுன் |
chloroplast | பசுங்கனிகம் |
cheliped | கொடுக்கடி (இடுக்கிப்பாதம்) |
chevron bone | கவரெலும்பு |
chondrocranium | கசியிழையமண்டை |
chorda cord | நாண் |
chordae tendineae | இதயநாண் |
choroid | தோலுரு |
choroid plexus | தொலுருப்பின்னல் |
cicada | சிள்வண்டு |
chromosome | இனக்கோல், குணக்கீற்று |
chelate | பிடிக்கும் நகங்கள் போன்ற, கொடுக்கினை உடைய. |
chelicera | சிலந்திப் பேரினப்பூச்சி வகைகளில் முன்புறத்திலுள்ள கடிக்கும் உறுப்பு. |
chitin | உயிரினத்தோட்டின் மூலப்பொருள். |
chloroplast | பாசணு, இலை-தழைகளில் பசுமைக்கும் காரணமான பாசியம் ஆக்கும் கூறு. |
chordate | தண்டெலும்பு அல்லது அதன் கருமூலத்தடங்கள் உடைய உயிரினப் பெரும்பிரிவு சார்ந்த உயிர். |
chromosome | இனக்கீற்று, உயிர்மப் பிளவுப்பருவத்தில் உயிரியலான பங்கு கொண்டு இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூற்றின் கம்பியிழை போன்ற பகுதி. |
chyle | உணவுப்பால், உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர். |
chyme | உணவுச்சாறு, குடலில் உருவாகும் உணவின் குழம்பு. |
ciliary | கண்ணிமை சார்ந்த, மயிர்போன்ற உறுப்புக் கொண்டுள்ள, இழை உறுப்புச் சார்ந்த. |