விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 5 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
chalaza of egg | முட்டைச்சூல்வித்தடி |
cheek bone | தாடையெலும்பு |
cerebellum | சிறு மூளை |
centripetal | மையநோக்கு |
centripetal | மையநோக்கு |
cerebellum | சிறுமூளை |
cerebrum | பெருமூளை |
centrum | மையம் |
cephalisation | தலையாகுசெயல் |
cephalocordate | தலைநாணான |
cercaria | சேக்கேரியா |
cerebral cortex | மூளையமேற்பட்டை |
cerebral fossa | மூளையக்குழி |
cerebral hemisphere | மூளையவரைக்கோளம் |
cerebral vesicle | மூளையப்புடகம் |
chaeta seta | சிலிர்முள் |
centripetal | குவிமையப் போக்குடைய, மையத்தை நோக்கிச் செல்கிற, அடிப்பகுதியிலிருந்து நுனிமுனைக்குப் போகிற. |
cephalic | தலைநோய் மருந்து, (பெ.) தலைக்குரிய, தலையிலுள்ள, தலைநோய் தீர்க்கிற. |
cephalopod | கால்கள் வாயருகே இழைக்கைகளாக மாறுபட்டுள்ள நத்தையினம். |
cephalothorax | சிலந்தி-நண்டு போன்ற உயிரினங்களின் தலையும் மார்பும் ஒருங்கிணைந்த பகுதி. |
cercus | வால்போன்ற பின்னிணைப்பு. |
cere | சில பறவைகளினுடைய அலகின் அடிப்பாகத்தில் காணப்படும் தோல் மூடியிராத மெழுகு போன்ற சவ்வு, (வி.) மெழுகு பூசு. |
cerebellum | (ல.) தலையின் பின்பக்கத்திலுள்ள சிறு மூளை. |
cerebrum | (ல.) தலையின் முன்பக்கத்திலுள்ள பெருமூளை. |
chela | சீடன், பௌத்த சமயத்தில் புதிதாய்ப் புகுந்தவன். |