விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
catalysisஊக்கல்
catalystஊக்கி
catalysisதாக்கவூக்கம் (ஊக்குதாக்கம்)
castrateநலந்தட்டுதல்
catalystஊக்கி
caterpillarகம்பளிப்புழு,புழுக்கள்,மயிர்கொட்டி
catalaseகற்றலேசு
catalystவினையூக்கி
carotid labyrinthசிரசுச்சிக்கல்வழி
carpal bone wrist boneமணிக்கட்டெலும்பு
carpale (proximal carpals)அண்மைமணிக்கட்டெலும்பு
carpopoditeமணிக்கட்டுச்சந்துக்கான்மூட்டு (மணிக்கட்டுக்கான்மூட்டு)
carpus (distal carpal)சேய்மைமணிக்கட்டெலும்பு
cartilage boneகசியிழையவெலும்பு
caudal arteryவானாடி
caudal finவாற்செட்டை
caudal ganglionவாற்றிரட்டு
caudal lobeவாற்சோணை
caudal pterylaeவாற்சிறைச்சுவடு
caudal regionவாற்பிரதேசம்
cartilageகுருத்தெலும்பு.
cartilaginousகுருத்தெலும்புக்குரிய, குருத்தெலும்பாலான, முள்முனைப்பான, குருத்தெலும்பு போன்று கெட்டிப்புடைய, (உயி.) எலும்புச்சட்ட முழுதும் குருத்தெலும்பாலான.
castrateவிதையடி, ஆண்மைப் போக்கு, இனப்பெருக்க ஆற்றல் அழி, மெலிவி, குறைபடுத்து, அகற்றிக்குறை உண்டுபண்ணு, வெட்டிக்குறை, கத்தரித்துக்குறை, தீமையகற்று, தூய்மைப்படுத்து.
cat-fishபூனைப்போன்ற அமைப்புடைய மீன்வகை.
catalysis(வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல், தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல்.
catalyst(வேதி.) கடுவினை ஆக்கி, நுகைப்பான், இயைப்பியக்கம் ஊக்கி.
caterpillarவிட்டிற் பூச்சியினத்தின் முட்டைப் புழு, கம்பளிப்புழு, கம்பளிப் பூச்சி, உழைக்காமல் உண்பவர், உருள்கலங்களின் சுழலுருளை, சக்கரங்கள் பதிந்துருளும் இடையறச் சங்கிலிக் கோவை.

Last Updated: .

Advertisement