விலங்கியத் துறைச்சொற்கள் Zoology
விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 2 : Zoology
Terms | Meaning / Definition |
---|---|
capsule | விதைக்கூடு,கச்சூல்,பொதியுறை, வெளியுறை, கூடு |
capitulum | எலும்பு மூட்டுக் குமிழி |
carbonaceous | கரியுள்ள |
carbonaceous | கரிளே்ள, கரிம |
carboniferous | நிலக்கரிக்குரிய |
carnivorous | ஊனுண்ணுகின்ற |
carbohydrate | கார்போஹைட்ரேட் |
carbon cycle | காபன் வட்டம் |
carbon dioxide | காபனீரொட்சைட்டு |
capsule of eye | கண்ணுறை |
cardinal sinus | இதயக்குடா (முதன்மைக்குடா) |
cardinal vein | இதயநாளம் (முதன்மைநாளம்) |
cardo | அணுவடி |
carotid arch | சிரசுவில் |
carotid foramen | சிரசுக்குடையம் |
carotid gland | சிரசுச்சுரப்பி |
carotid artery | தலைநாடி |
capitulum | (தாவ.) நெருங்கிய காம்பற்ற மலர்களின் கொத்து, (உள்.) எலும்பின் தலைப்பு, விலா எலும்பின் முனைப்பு. |
capsule | (மரு.) மருத்துறை, மாத்திரையின் பொதியுறை, புட்டியின் உலோக அடைப்பு, (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை, நெற்று, பாசிச்சதலுறை, (உயி.) மென்தோல் பொதியுறை, ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம். |
carapace | ஆமை ஓடு, நண்டு-நத்தை போன்றவற்றின் மேல் தோடு. |
carbonaceous | கரிபோன்ற, கரிசார்ந்த, நிலக்கரி போன்ற, நிலக்கரிக்குரிய, கரித்தன்மையுள்ள, கரியம் கலந்த. |
carboniferous | கரியம் உண்டாக்குகிற, நிலக்கரி உண்டு பண்ணுகிற, நிலக்கரி விளைவுக்குரிய, நிலக்கரியை உட்கொண்ட. |
cardiac | நெஞ்சுப்பைக்கு வலிவுதரும் மருந்து, நறுநீர்ப் பானம், (பெ.) நெஞ்சுப்பைக்கு உரிய, இரைப்பையின் மேற்புரத்துக்குரிய, ஊக்கந்தருகின்ற, நெஞ்சார்ந்த. |
carnassial | கோரைப்பல், ஊன் உண்ணிகள் இறைச்சியைக் கிழிப்பதற்கதகப் பயன்படுத்தும் நீண்ட பெரிய வெட்டுப்பல், (பெ.) பல்லின் வகையில் ஊன் உண்ணிகள் தசை கிழிப்பதற்கேற்ப அமைந்த. |
carnivore | புலால் உண்ணும் விலங்கு அல்லது செடி. |
carnivorous | புலால் உண்ணுகிற. |