விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 14 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
ctenoid scaleசீப்புருச்செதில்
ctenophoreநீந்தற்சீப்பு
cuticleமேல் தோல், புறந்தோல்
cuboid boneசெவ்வகத்திண்மவெலும்பு
cuticularisation (cutinisation)புறத்தோல்படைகொள்ளல்
cuttle-fishகணவாய்
cuvierian ductகுவீரியர்க்கான்
cycloid scaleவட்டவுருச்செதில்
cystic arteryசிறைப்பை நாடி
cystic ductசிறைப்பைக்கான்
cysticercusசிசிற்றிசேக்கசு
cutinகியூற்றின்
cytaseசைற்றேசு
cytologyஉயிர்மியியல்
cuticleபுறத்தோல், மேல்உறை,புறத்தோல்
cystஉறை
cytologyஉயிரணுவியல்
cuirassஉடற்கவசம், மார்புக்கவசம், பெண்டிர் கையற்ற உட்சட்டை, (வி.) உடற்கவசமளி.
cultureபயிர் செய்தல், பண்படுத்துதல், பண்படு நிலை, பண்பட்ட நிலை, உடற் பயிற்சியாலேற்படும் பண்பு வளம், மனப்பயிற்சியால் விளையும் திருத்த வளம், அறிவு வளர்ச்சி, நாகரிகமான தன்மை, நாகரிகத்தின் பயனான நயம், மேன்மை, நாகரிக வகை, நாகரிகப் படிவம், செய்முறை சார்ந்து வளர்க்கப்பட்ட நுண்மத் தொகுதி, (வி.) பயிர் செய், பண்படுத்து, சீர்படுத்து.
cuspமுனை, முகடு, முளை, பிறைக் கதுப்பு, இளந்திங்களின் கொம்பு, பற்குவடு, பற்கிளை, (க-க.) பல் போன்ற அணி அமைவு, வளை விடை முனை, (கண.) முனைப்பட ஒன்றுபடும் இருவளைவு, சாய்முகடு, இலைநுனி, இலைக்கதுப்பு.
cutaneousதோலைச் சார்ந்த, மெய்த்தோலைச் சார்ந்த.
cuticleதோலின் மேலீடான புறத்தோல், மென்தோல், (தாவ.) புறத்தொலி, வளிபுகா உறை, செடிகளின் மேல் தோலெடுத்த மெழுகு அல்லது நெட்டி போன்ற பகுதி.
cyst(உயி.) விலங்குகளில் அல்லது செடிகளில் சுரக்கும் நீர்மம் கொண்டுள்ள உட்குழிவான பை, (மரு.) கெட்ட நீர்-ஒட்டுயிரிகளின் முட்டைப்புழுக்கள் முதலியவை கொண்டுள்ள குடுவை, கரு-முளை முதலியவற்றை உட்கொண்டுள்ள உயிர்மம்.
cytology(உயி.) உயிர்மங்களைப் பற்றி ஆயும் உயிர் நுற்பிரிவு.
cytolysis(உட.) உயிர்மங்களின் கூறுபாடு.

Last Updated: .

Advertisement