விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 13 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
coxopoditeஅரைச்சந்துக்கான்மூட்டு (இடுப்புக்கான்மூட்டு)
cranial nerveமண்டையோட்டு நரம்பு
cranial roofமண்டையோட்டுக்கூரை
craniateமண்டையோடுள்ள
crest, vertexஉச்சி
cricoid cartilageவளையவுருக்கசியிழையம்
crop [of birds]கண்டப்பை (பறவை)
crown (of tooth)பற்றலை
crura cerebriகாலுருமூளைத்திணிவுகள்
craniumமண்டை ஓடு
crural pterylaeகாற்சிறைச்சுவடு
ctenidium, pectenசீப்புரு
cranial cavityமண்டையோட்டுக்குழி
cross-fertilisationகடந்து கருக்கட்டல்
crystalloidபளிங்குருவப்பொருள்
crystallineபளிங்குருவான
crystalloidபளிங்குப்போலி
craniumமண்டை ஓடு, மூளை பொதிந்த குடுவை, மூளையை மூடியுள்ள எலும்புகளின் கூட்டுத்தொகுதி.
cretinஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் காணப்படும் அங்கக்கோணலுடைய குறையறிவு மக்கள் வகையினர், கேடயச் சுரப்பிக் கோளாறினால் உடல்வளர்ச்சி அறிவுவளர்ச்சி தடைப்பட்ட மனிதர்.
cretinismகேடயச் சுரப்பி சுரப்பாற்றலிழந்து போவது காரணமாக அங்கக் கோணல் அல்லது தடைப்பட்ட வளர்ச்சியுடன் அறிவு மந்தம் ஏற்படும் நிலை.
cricketசிள் வண்டு, சுவர்க்கோழி, வெட்டுகிளியினப் பூச்சி.
crustaceanநண்டு-நத்தை போன்ற கெட்டி மேல் தோடுடைய கடலுயிரினஞ் சார்ந்த ஒன்று, (பெ.) நண்டு-நத்தை போன்ற கெட்டி மேல் தோடுடைய.
crystallineபளிங்கு, பளிங்கு இயல்புடைய பொருள், பட்டாலும் கம்பளியாலும் ஆன பளபளப்பான துணி வகை, (பெ.) பளிங்கு போன்ற, படிகம் போன்ற, பளிங்கியலான, மாசுமறுவற்ற, படிகம்போன்ற அமைப்புடைய, பளிங்காலான, பளிங்குப் பகுதிகளையுடைய, படிகப் பகுதிகள் கொண்ட.
crystalloidபடிக அமைப்புடைய பொருள், படிகம் போன்ற பொருள், கரைசலாகிச் சவ்வுகளை ஊடுருவிச் செல்லக்கூடிய நிலையிலுள்ள பொருள், (தாவ.) புரதத்திலுள்ள நுண்படிகத் துகள், (பெ.) படிகம் போன்ற, படிக நிலைப் பொருளின் இயல்புடைய.

Last Updated: .

Advertisement